Short News

விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா!

விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா!

நடிகர், நடிகைகள் என்றாலே மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில்தான் பயணம் செய்வார்கள். இதற்கு எந்தவொரு திரையுலகை சேர்ந்தவர்களும் விதிவிலக்கு அல்ல. குறைவான பட்ஜெட் திரைப்படங்களை அதிகளவில் உருவாக்கும் மலையாள திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகளும் விலை உயர்ந்த கார்களில்தான் பயணம் செய்கின்றனர்.
35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பாடகி!!
<iframe width="100%" height="338" src="https://www.youtube.com/embed/1H_IQduBXh8?si=c9_K5PLihe_xnvAd" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe>

35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பாடகி!!

சினிமா பாடகர் ஒருவர் விலையுயர்ந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை வாங்கியுள்ளார். இந்தியாவிலேயே டிஃபெண்டர் காரை வாங்கிய முதல் சினிமா பாடகர் என கூறப்படும் இந்த நபரை பற்றியும், அவர் வாங்கியுள்ள டிஃபெண்டர் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மாற்று திறனாளி இளைஞர்களுக்கு ஸ்கூட்டர் பரிசளித்த லாரன்ஸ்!

மாற்று திறனாளி இளைஞர்களுக்கு ஸ்கூட்டர் பரிசளித்த லாரன்ஸ்!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்த நடிகர்களில் ராகவா லாரன்ஸ்-ம் ஒருவர் ஆவார். அசத்தலான நடனம் மற்றும் துறு துறு நடிப்பிற்கு பெயர் போன நடிகராக இவர் உள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கு மிகப் பெரிய அளவில் சப்போர்ட் செய்யும் நடிகராகவும் ராகவா லாரன்ஸ் வலம் வந்துக் கொண்டிருக்கின்றார்.
ராக்கெட் வேகத்தில் உயர்ந்த விமான டிக்கெட் விலை!

ராக்கெட் வேகத்தில் உயர்ந்த விமான டிக்கெட் விலை!

தேர்தலை முன்னிட்டு தமிழகத்திற்குள் இயங்கும் விமானங்களின் டிக்கெட் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. தேர்தலுக்கு வாக்களிக்க மக்கள் பல சொந்த ஊருக்கு செல்ல டிக்கெட் விலை புக் செய்து வருவதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே பஸ் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில் விமான டிக்கெட் விலையும் அதிகரித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.