Short News

மோடிகேர் எங்களுக்கு வேண்டாம்: மமதா நெத்தியடி!

மோடிகேர் எங்களுக்கு வேண்டாம்: மமதா நெத்தியடி!

மத்திய அரசு அறிவித்த தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தில் இருந்து தாங்கள் விலகி கொள்வதாக மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும் மாநில அரசு செயல்படுத்தி வரும் மருத்துவ காப்பீட்டு திட்டமே தங்களக்கு போதுமானது எனவும் மமதா தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து மத்திய அரசு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
VIP-களுக்காக வருகிறது 'கூகுள் ஃபார் ஜாப்ஸ்' !

VIP-களுக்காக வருகிறது 'கூகுள் ஃபார் ஜாப்ஸ்' !

அமெரிக்கா நாட்டில் கடந்த ஆண்டு வேலைவாய்ப்புகளைத் தேடுபவர்களுக்காகச் சிறப்புச் சேவையை அறிமுகம் செய்தது கூகுள். இதேபோல், இந்தச் சேவையைக் கூகுள் இந்தியாவிலும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. 'வேலைவாய்ப்புகள் இணையதளத்தை இணைத்து கூகிள் தேடுதல் தளத்தின் வாயிலாக இளைஞர்கள் வேலைவாய்ப்புகளைத் தேடும் சேவையை 'கூகிள் ஃபார் ஜாப்ஸ்' என்று புதிய வசதி மூலம்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பங்குச் சந்தைகள் சரிவுடனேயே நிறைவு!

பங்குச் சந்தைகள் சரிவுடனேயே நிறைவு!

வார வர்த்தகத்தின் 3ஆவது நாளான இன்று பங்கு வர்த்தகம் இறக்கத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 115.37 புள்ளிகள் குறைந்து 34,501.30 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 43.80 புள்ளிகள் சரிந்து 10,570.60 புள்ளிகளாக இருந்தது.
பிஸ்தா சாப்பிடறது இவ்வளவு நல்லதா?... உடனே சாப்பிடணுமே...

பிஸ்தா சாப்பிடறது இவ்வளவு நல்லதா?... உடனே சாப்பிடணுமே...

உண்மையில் பிஸ்தா கொட்டை (அ) பருப்பு என்பது உலர்ந்த பிஸ்தா பழத்தின். இதில் நல்ல கொழுப்பு, நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆன்டி-அக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இது கெட்ட கொழுப்பை குறைத்து இதய நோய்கள் வருவதை 12% வரை குறைக்கும். 28 கிராம் பருப்பில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், வைட்டமின் B6 மற்றும் மாங்கனீஸ் நல்ல அளவு உள்ளது.