Short News

சீன ரசாயன ஆலையில் பயங்கரத் தீ: 19 பேர் பலி!

சீன ரசாயன ஆலையில் பயங்கரத் தீ: 19 பேர் பலி!

சீனாவின் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள தனியார் ரசாயன ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர விபத்தில், ஆலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண் உள்பட 19 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்; 60 பேர் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
ராகுலை கிண்டலடித்த கட்சி தலைவர் நீக்கம்: மாயாவதி அதிரடி!

ராகுலை கிண்டலடித்த கட்சி தலைவர் நீக்கம்: மாயாவதி அதிரடி!

சோனியா காந்தி வெளிநாட்டவர் என்பதால் அவரது மகனான ராகுல்காந்தியால் ஒருபோது பிரதமராக முடியாது என பகுஜன் சமாஜ் கட்சியின் துணை தலைவராக இருந்த ஜெய் பிரகாஷ் சிங் கூறினார். இதனைத்தொடர்ந்து கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஜெய் பிரகாஷ் சிங் நீக்கப்படுவதாக கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
சமூக ஆர்வலரை சரமாரியாக தாக்கிய பாஜக தொண்டர்கள்!

சமூக ஆர்வலரை சரமாரியாக தாக்கிய பாஜக தொண்டர்கள்!

ஜார்க்கண்ட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட சுவாமி அக்னிவேஷூக்கு பாஜக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அவருக்கு கறுப்புக் கொடி காட்டியும் முழக்கங்கள் எழுப்பியும் எதிர்ப்பை பதிவு செய்தனர். அப்போது திடீரென அக்னிவேஷ் சரமாரியாகத் தாக்கப்பட்டார். இதில் படுகாயமடைந்த சுவாமி அக்னிவேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதல் ஒரு திட்டமிட்ட சதி என அவர் குற்றம்சாட்டியுள்ளார். 
ஹலோ...ஸ்பெக்ஸ் மனிதர்களே...! நீங்களே கொண்டாட்டத்துக்கு உரியவர்கள்...!

ஹலோ...ஸ்பெக்ஸ் மனிதர்களே...! நீங்களே கொண்டாட்டத்துக்கு உரியவர்கள்...!

அழகோ அழகு...! பார்ப்பதற்கு இவ்வளோ அட்டகாசமாக இருப்பவர்கள் யார் தெரியுமா...? இந்த ஸ்பெக்ஸ் போட்ட மனிதர்களே. ஆமாங்க...' இவர்களுக்கென்றே பல பிரத்தியேக சிறப்புகள் இருக்கிறது. பொதுவாகவே கண்ணாடி அணிந்தால் அழகு என்பது ஒரு வழக்கு மொழியாகவே மாறி வருகிறது. கண்ணாடி அணிவதால் சில பல நன்மைகளும் இருக்கின்றது. ஹலோ...ஸ்பெக்ஸ் மனிதர்களே...! நீங்களே கொண்டாட்டத்துக்கு உரியவர்கள்...!

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more