Short News

வரலாற்றில் இன்று!

வரலாற்றில் இன்று!

செர்பியா தேசிய தினம்2005 - யூட்யூப் சேவை அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது1764 - அமெரிக்காவில் செயின்ட் லூயிஸ் நகரம் அமைக்கப்பட்டது1994 - ரஷ்யாவில் அதிபர் பதவி ஏற்படுத்தப்பட்டது2001 - முழுமையான மனித மரபணுத்தொகை நேச்சர் இதழில் வெளியானது.1946 - எனியாக் என்ற முதல் தலைமுறைக் கணினி அறிமுகமானது.  
விஜய்க்கு ரெடியான 'தலைவா 2'!

விஜய்க்கு ரெடியான 'தலைவா 2'!

ஏ.எல். விஜய் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த தலைவா படம் பெரும் பிரச்சனைக்கு பிறகே ரிலீஸானது. தலைவா Time to Lead என்ற வார்த்தையால் வந்தது வினை.படத்தை ரிலீஸ் செய்வதற்குள் விஜய் படாதபாடு பட்டதை யாரும் மறக்க முடியாது. ,விஜய்க்காக தலைவா 2 படத்தின் கதையை தயார் செய்து வைத்துவிட்டு அவருக்காக காத்திருப்பதாக இயக்குனர் ஏ.எல். விஜய் தெரிவித்துள்ளார்.
52 வார உயர்வில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.. முகேஷ் அம்பானி செம ஹோப்பி..!

52 வார உயர்வில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.. முகேஷ் அம்பானி செம ஹோப்பி..!

நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இன்று தனது மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளது. இதன் எதிரொலியாக இன்று காலை முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டை இந்நிறுவனப் பங்குகள் மீது செய்து வருகின்றனர். இன்று காலை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்கள் மீது செய்யப்பட்ட அதீத முதலீட்டின் காரணமாக இந்நிறுவனப் பங்குகள்..

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நேரடியாகத் தேர்வான முதல் பெண் வழக்கறிஞர்!

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நேரடியாகத் தேர்வான முதல் பெண் வழக்கறிஞர்!

மூத்த வழக்கறிஞரான இந்து மல்ஹோத்ரா இன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஒரு பெண் வழக்கறிஞர், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நேரடியாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். 61 வயதான இந்து மல்ஹோத்ரா, இந்தியா விடுதலையான பின் உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் 7ஆவது பெண் நீதிபதி ஆவார்.