Short News

வரலாற்றில் இன்று!

வரலாற்றில் இன்று!

உலக பாரம்பரிய தினம் ஈரான் ராணுவ தினம்1980 - ஜிம்பாப்வே விடுதலை தினம்1835 - ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது1949 - அயர்லாந்து குடியரசு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது 1970 - அப்போலோ 13 விண்கப்பல் பழுதடைந்த நிலையில் தனது பயணத்தை இடைநிறுத்தி பூமிக்குத் திரும்பியது.  
200 தாண்டிய தோனியின் ஸ்ட்ரைக் ரேட்!

200 தாண்டிய தோனியின் ஸ்ட்ரைக் ரேட்!

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் ஆட்டத்தை கண்டு ரசிகர்கள் உற்சாத்தில் குதித்தனர். 34 பந்துகளை எதிர்கொண்ட தோனி 7 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 70 ரன்கள் குவித்தார். மேலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தோனி அதிரடி சிக்ஸுடன் போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் சராசரி 205.88 இருக்கிறது.
ப்ரெஸ்ட் இம்பிளாண்ட் செய்ததால் ஏற்பட்ட வினை, ப்ளேபாய் மாடல் கூறும் அதிர்ச்சித் தகவல்!

ப்ரெஸ்ட் இம்பிளாண்ட் செய்ததால் ஏற்பட்ட வினை, ப்ளேபாய் மாடல் கூறும் அதிர்ச்சித் தகவல்!

ப்ளேபாய் நிறுவனர் ஹக் ஹெப்னர் மனைவியும் மாடல் அழகியுமான கிறிஸ்டல் மார்பக இம்பிளாண்ட் சிகிச்சை மேற்கொண்டவர். ஆனால், அவரது உடலில் சமீப ஆண்டுகளாக ஏற்பட்ட மாற்றத்திற்கு அந்த ப்ரெஸ்ட் இம்பிளாண்ட் காரணத்தால் உண்டான தீய தாக்கங்கள் தான் காரணம் என்பதை ஆரம்பத்தில் கிறிஸ்டல் அறிந்திருக்கவில்லை.

ப்ரெஸ்ட் இம்பிளாண்ட் செய்துக் கொண்ட கிறிஸ்டலுக்கு இதன் காரணத்தால் உடலில் பெரும் நச்சுத் தாக்கம் உண்டானது.

17 சிக்ஸர்கள்: சென்னை அணியின் ஆட்டத்தால் அதிர்ந்தது பெங்களூரு!

17 சிக்ஸர்கள்: சென்னை அணியின் ஆட்டத்தால் அதிர்ந்தது பெங்களூரு!

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணியின் பேட்ஸ்மென்கள் சிறப்பாக விளையாடினர். ராய்டு, தோனி, வாட்சன், பிராவோ உள்ளிட்ட வீரர்கள் மொத்தமாக 17 சிக்ஸர்களை அடித்தனர். பெங்களூர் அணி வீரர்கள் 16 சிக்ஸர்கள் அடித்தனர். இதில் ஏ.பி.டி மட்டும் 8 சிக்ஸர்கள் அடித்தார். மதீப் சிங், டிகாக் ஆகியோரம் தங்களது பங்குக்கு சிக்ஸர்களை அடித்தன