Short News

நிலநடுக்கத்திலும் மெய்சிலிர்க்க வைத்த இஸ்லாமியர்!

நிலநடுக்கத்திலும் மெய்சிலிர்க்க வைத்த இஸ்லாமியர்!

இந்தோனேசியாவின் லாம்போக் தீவில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இவரை 145 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. ஞாயிறு இரவு பாலி தீவில் நிலநடுக்கம் ஏற்படும் போது மசூதி ஒன்றில் தொழுகை நடைபெற்று கொண்டிருந்து. அப்போது கட்டிடங்கள் குலுங்கியும் இமாம் என்பவர் தனது தொழுகை நிறுத்தவில்லை. இதுகுறித்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி பரவி வருகிறது. 
தேசிய கொடியை இறக்கி அவமதித்த அமித்ஷா!

தேசிய கொடியை இறக்கி அவமதித்த அமித்ஷா!

72வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில். டெல்லி பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் அமித் ஷா தேசியக் கொடியை ஏற்றுவதற்கு பதிலாக வேகமாக இறக்கி  அவமானப்படுத்திய சம்பவம் நடந்துள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், தேசியக் கொடியை கையாள தெரியாத கட்சி தலைவர் நாட்டை எப்படி கையாளப்போகிறார்கள் என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது
நீங்கள்தான் உள்நாட்டு ராணுவம்- கமல்!

நீங்கள்தான் உள்நாட்டு ராணுவம்- கமல்!

இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டங்கள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் கமல் பாராட்டியுள்ளார். அதில், இன்றை கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் திரளாக பங்கேற்றுள்ளனர். இது தனக்கு வியப்பளித்தது. மக்கள் புரிதலுடன் சுதந்திர தினம் கொண்டாடியுள்ளோம். நீங்கள்தான் உள்நாட்டு ராணுவம், நமது தேசத்தின் எதிரிகளையும், ஊழலையும் எதிர்த்து போரிடுபவர்கள். கவனம் இருக்கட்டும்!" என்று பதிவிட்டுள்ளார்..
பிரபுதேவாவுடன் இளம் தமிழ் நடிகையை வைத்து கிசுகிசு!

பிரபுதேவாவுடன் இளம் தமிழ் நடிகையை வைத்து கிசுகிசு!

பிரபுதேவாவுடன் இணைத்து இளம் நடிகைகள் தொடர்பாக கிசுகிசு செய்திகள் வருவது வாடிக்கையான ஒன்று தான். அந்த வரிசையில் புதுவரவாக இணைந்துள்ளார் சாயிஷா. தமிழில் வளர்ந்து வரும் கமர்சில் நாயகியாக இருக்கும் சாயிஷா சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அந்நிகழ்ச்சியில் பிரபுதேவாவும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more