Short News

பிஎம்டபிள்யூ காருக்குள் தந்தையின் உடலை அடக்கம் செய்த மகன்!

பிஎம்டபிள்யூ காருக்குள் தந்தையின் உடலை அடக்கம் செய்த மகன்!

நைஜீரியா நாட்டில், பிஎம்டபிள்யூ காருக்குள் வைத்து, தந்தையின் உடலை மகன் அடக்கம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தையின் மீதுள்ள பாசத்தால், அவருக்கு வழங்க இருந்த விலை உயர்ந்த கார் பரிசை, இறந்தபின் அவரோடு சேர்த்து மகன் புதைத்துள்ளார்.இந்த காட்சி குறித்த புகைப்படம் சமூகஊடகங்களில் வைரலானது. இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 
ஓவியாவைக் கண்டு மிரண்டு நிற்கும் 'பிக் பாஸ் 2' போட்டியாளர்கள்!

ஓவியாவைக் கண்டு மிரண்டு நிற்கும் 'பிக் பாஸ் 2' போட்டியாளர்கள்!

விஜய் டி.வி.யில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் 2ஆவது சீசன் நேற்று வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது. இதில் 16 பேர் போட்டியாளர்களாகப் பங்கேற்றுள்ள நிலையில், 'பிக் பாஸ்' வீட்டிற்குள் விருந்தினராகச் சென்றுள்ளார். இதை அறியாத போட்டியாளர்களில் பெரும்பாலானோர், இந்த சீசனிலும் ஓவியா பங்கேற்க வந்துள்ளாரோ என நினைத்து, அவரை பேயைப் பார்ப்பதுபோல் பார்த்து மிரண்டு போயுள்ளனர்.
மறக்க முடியுமா? இத எல்லாம்... ஸ்ட்ரிக்ட்லி ஒன்லி ஃபார் 90'ஸ் கிட்ஸ் # Photo Story

மறக்க முடியுமா? இத எல்லாம்... ஸ்ட்ரிக்ட்லி ஒன்லி ஃபார் 90'ஸ் கிட்ஸ் # Photo Story

தமிழ் ராக்கர்ஸ் இல்ல, யூடியூப் இல்ல, ஃபேஸ்புக், வாட்ஸ்-அப், ட்விட்டர் இல்ல... ஸ்மார்ட் போன் இல்ல.. ப்ளே ஸ்டேஷன் கூட இவ்வளவு அற்புதமா இல்ல...

ஆனா, மனசு முழுக்க நிம்மதி, மகிழ்ச்சி, சந்தோஷம் இருந்துச்சு.. நாள் முழுக்க வீட்டுக்கு வராம ஃபிரெண்ட்ஸ் கூட விளையாடுற பழக்கம் இருந்துச்சு.. யாரு மேலையும் பகமை இல்லாத நப்பு இருந்துச்சு.

இது 90ஸ் கிட்ஸ்க்கு ஒரு டைம் டிராவல் மாதிரியா இருக்கும்...

ஏன் தும்மல் மட்டும் ஒருமுறையோடு நிற்காமல் இரண்டு முறை வருகிறது தெரியுமா?...

ஏன் தும்மல் மட்டும் ஒருமுறையோடு நிற்காமல் இரண்டு முறை வருகிறது தெரியுமா?...

நாம் இருமுறை அல்லது அதற்கு மேல் தும்மல் போடுகிறோம் என்று ஒரு சொல் வழக்கு உள்ளது. ஏனெனில் தும்மல்கள் தனியாக வருவதில்லை. பெரும்பாலும் ஒன்றைப் பின்பற்றி மற்றொன்று வரவே செய்கிறது. இருமுறை அல்லது அதற்கு மேல் தும்மல் வருதல் மிகவும் சாதாரணமானது. இது மனித உடலில் காணும் பல அதிசயங்களில் ஒன்றாகும். உங்கள் மூளையில் சில உயிரணுக்கள் கொல்லப்படுகின்றன. எனவே நரம்புகள் தும்மலைத் தூண்டுகின்றன.

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more