Short News

அணு ஆயுதங்களைத் தொடர்ந்து தயாரிக்கும் பாக்.!

அணு ஆயுதங்களைத் தொடர்ந்து தயாரிக்கும் பாக்.!

பாகிஸ்தான் ஏராளமான அணு ஆயுதங்களைத் தொடர்ந்து தயாரித்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை குற்றம் சாட்டியுள்ளது. குறைந்த தூர இலக்குகளைத் தாக்கும் வகையிலான அணு ஆயுதங்களை பாகிஸ்தான் தாராளமாகவே தயாரித்து வருவதாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் அந்த நாட்டின் உளவுத்துறை இயக்குனர் தகவல் அளித்துள்ளார்.
உங்களின் ஆதார் பயன்படுத்தப்பட்டதை கண்டறிவது எப்படி!

உங்களின் ஆதார் பயன்படுத்தப்பட்டதை கண்டறிவது எப்படி!

ஆதார் விபரங்களின் மீது மக்கள் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும் ஏனெனில் நம் அணைத்து விபரங்களும் அதில்தான் இருக்கிறது. இதில், ஆதார் எண்ணை நாம் எங்கெல்லாம் ஆதார்-ஐ உபயோகப் படுத்தியுள்ளோம் என்று நினைவில் வைக்க வேண்டும். இதற்காக ஆதார் ஆணையமும் ஒரு சிறப்பான சேவை அறிமுகச் செய்துள்ளது, அதுதான் ஆதார் உபயோகித்த வரலாறு (Aadhaar Authentication History).
மகளை நண்பர்களின் உதவியோடு 18 மணிநேரம் கூட்டு பலாத்காரம் செய்த தந்தை!

மகளை நண்பர்களின் உதவியோடு 18 மணிநேரம் கூட்டு பலாத்காரம் செய்த தந்தை!

சமீபத்தில் கம்லாபூர் என்ற பகுதியில் ஐம்பது வயதுமிக்க ஒரு தந்தை, கணவனை விட்டு பிரிந்து வந்த தனது மகளை (35) நண்பர்களின் உதவியோடு கூட்டு பலாத்காரம் செய்திருக்கிறார்.

தொடர்ந்து 18 மணி நேரம் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட அந்த பெண் அந்த கூட்டத்திடம் இருந்து தப்பித்து தனது அம்மா வீட்டுக்கு சென்று நடந்தவற்றை கூறு அழ, போலீஸில் புகார் அளிக்கப்பட்டு அந்த மூவரில் ஒருவரை போலீஸ் கைது செய்துள்ளது.

இப்படி ஏதாவது புகைமூட்டம் வீட்டை சுத்திசுத்தி வந்து எரிச்சலாக்குதா?...

இப்படி ஏதாவது புகைமூட்டம் வீட்டை சுத்திசுத்தி வந்து எரிச்சலாக்குதா?...

வீட்டை பொருத்தவரை சமையல் அறை புகை, அக்கம் பக்கத்தில் குப்பையை எரிப்பதால் வரும் புகை, அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் புகைபிடிப்பதால் உண்டாகும் சிகரெட் நிகோடின் புகை, மின்சார வயர்கள் அல்லது சாதனங்கள் தீப்பிடிப்பதால் வரும் புகை பெரும் பங்கு வகிக்கிறது.குடிநீர் மற்றும் நமது வேளாண் வளம் பாதிக்கப்படுவதால் தான் பொதுமக்கள் மத்தியிலும் இப்போது சுற்றுபுறச்சூழல் பற்றிய கவனம் பரவி தொடங்கி இருக்கிறது.