Short News

எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது!!

எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது!!

பெண்ட்லீ (Bentley) கார்களை நேரில் காண்பதே நம்மில் பெரும்பாலானோருக்கு கனவாக இருக்கும் சூழலில், புனேவில் விலையுயர்ந்த பெண்ட்லீ கார் ஒன்று கேட்பாரற்று சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புனே ஆட்டோமோட்டிவ்ஸ் என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!!

சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!!

சுஸுகி மோட்டார்சைக்கிள் (Suzuki Motorcycle) நிறுவனம் இந்தியாவில் 2-வீலர்கள் உற்பத்தியில் வெற்றிக்கரமாக 80 இலட்சத்தை கடந்துள்ளது. இதுகுறித்தும், இந்தியாவில் சுஸுகி நிறுவனம் தற்சமயம் விற்பனை செய்யும் 2-வீலர்கள் குறித்தும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
படகு மாதிரி  மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்!

படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்!

துபாயில் பெய்த கடும் மழை காரணமாக சென்னை வெள்ளம் போல துபாயும் தற்போது வெள்ள நீரில் தத்தளித்து வருகிறது. இதனால் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பல்வேறு கார்கள் வெள்ள நீரில் மிதந்து வருகின்றன. இந்த காட்சிகள் எல்லாம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பல காஸ்ட்லியான கார்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
விமான சீட்களில் உள்ள ஆர்ம் ரெஸ்டை யார் பயன்படுத்தலாம்...

விமான சீட்களில் உள்ள ஆர்ம் ரெஸ்டை யார் பயன்படுத்தலாம்...

விமான எகானமிக் கிளாசில் உள்ள சீட்களில் இருக்கும் ஆர்ம் ரெஸ்ட்களை யார் பயன்படுத்த முடியும்? இது குறித்து விமான நிறுவனங்கள் பின்பற்றும் விதிகள் குறித்த விரிவான விளக்கத்தை காணலாம்.