அமெரிக்காவில் குறைந்த விசா விண்ணப்பங்கள்!
உலகம்
- 5 days ago
கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டத்தை தொடர்ந்து அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது விசா விண்ணப்பம். இந்த ஆண்டு சுமார் ஒரு லட்சத்தி 90 ஆயிரம் பேர் மட்டும் தான் எச் 1 விசாவுக்கு விண்ணப்பித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.