Short News

கர்ப்ப காலத்தில் உண்டாகும் முடி உதிர்தலை எப்படி தடுக்கலாம்?

கர்ப்ப காலத்தில் உண்டாகும் முடி உதிர்தலை எப்படி தடுக்கலாம்?

பேறுகாலத்துக்கு பின் முடி இழப்பு அல்லது கர்ப்பகாலத்தின் போது முடி உதிர்தல் வழுக்கை வகையாகும். இது பொதுவாக 50% பெண்களுக்கு காணப்படும் ஒரு பிரச்னை ஆகும். குழந்தை பேற்றுக்கு முடி முக்கிய காரணம்.ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது பெண் உடலில் ஈஸ்ட்ரோஜென் அதிகரிக்கும் இதன் காரணமாக அதன் பெருகிய கட்டத்தில் முடி உதிர்தல் நிறுத்தி வைக்கும்.

நிர்மலாதேவி விவகாரம் : உதவி பேராசிரியர் முருகனிடம் விசாரணை!

நிர்மலாதேவி விவகாரம் : உதவி பேராசிரியர் முருகனிடம் விசாரணை!

நிர்மலா தேவி விவகாரத்தில் தலைமறைவாக இருந்த உதவி பேராசிரியர் முருகன் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். மதுரை காமராஜர் பல்கலை கழகத்திற்கு வருகை பதிவேட்டில் கையெழுத்திட வந்த போது அவரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அடுத்த ஆண்டு முதல் "ஹை- செக்யூரிட்டி நம்பர் பிளேட்" கட்டாயம்

அடுத்த ஆண்டு முதல் "ஹை- செக்யூரிட்டி நம்பர் பிளேட்" கட்டாயம்

வரும் 2019ம் ஆண்டு முதல் காரில் ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட் பொருத்துவது கட்டாயமாக்கப்பட இருக்கிறது. சமூக விரோதிகள் இதுபோன்று மாற்ற நினைத்து அகற்றினால், அந்த நம்பர் பிளேட் உடனடியாக அழிந்து விடும் வகையில், ஸ்நாப் லாக் என்ற அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறது. எனவேதான் இதற்கு ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட் என்று குறிப்பிடுவதற்கு முக்கிய காரணம்.

எந்தெந்த ராசிக்காரர்கள் எந்தெந்த விஷயத்தில் பலவீனமா இருப்பாங்கன்னு தெரியுமா?

எந்தெந்த ராசிக்காரர்கள் எந்தெந்த விஷயத்தில் பலவீனமா இருப்பாங்கன்னு தெரியுமா?

உறவுகளை சமாளித்து தொடர்ந்து எல்லோரிடமும் அன்பாக பழக வேண்டும் என்பது தான் எல்லோரின் எண்ணமாக இருக்கும். குறிப்பாக கணவன் மனைவி உறவில் பல்வேறு இடர்பாடுகள் தொடரும்போது, சிலர் எவ்வளவு முயன்றும் அந்த உறவை தொடர முடியாமல் போகிறது. அவருக்கு சாதகமாக எந்த ஒரு சூழலும் அமையாமல் போகிறது. இதற்கு காரணம் உங்களுடைய ஜென்ம ராசியாகவும் இருக்கலாம்.