Short News

இந்த டயப்பர் ரேஷஸஸ் சரியாகவே மாட்டேங்குதா?... இருக்கவே இருக்கு  சோளமாவு...

இந்த டயப்பர் ரேஷஸஸ் சரியாகவே மாட்டேங்குதா?... இருக்கவே இருக்கு சோளமாவு...

டயப்பர் ராஷ் என்பது, டயப்பர் அணியும் பகுதியில் தோல் சிவப்பு நிறமாக மாறி ஒரு வித அசௌகரியத்தை ஏற்படுத்துவதாகும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் உணவில் மாற்றம், குழந்தைக்கு தடவும் லோஷனில் உள்ள ரசாயனம், குழந்தைக்கு பயன்படுத்தும் வைப்ஸ், சோப் போன்றவை இதற்கு காரணமாக இருக்கலாம். அல்லது நீண்ட நேரம் டயப்பர் மாற்றாமல் இருப்பதால் அந்த இடத்தில் அரிப்பு ஏற்பட்டு தோல் சிவந்து போகலாம்.

குழந்தைகளை பலாத்காரம் செய்தால் தூக்கு நிச்சயம்!

குழந்தைகளை பலாத்காரம் செய்தால் தூக்கு நிச்சயம்!

குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்கும் சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளை சீரழிப்போருக்கு மரண தண்டனை அளிக்கும் வகையில் போஸ்கோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவெடுக்கப்பட்டது.
பெண்களை எளிதில் உச்சக்கட்ட இன்பத்தை அடைய உதவும் டாப் 10 உணவுகள்!

பெண்களை எளிதில் உச்சக்கட்ட இன்பத்தை அடைய உதவும் டாப் 10 உணவுகள்!

தற்போதைய மன அழுத்தமிக்க வாழ்க்கை முறையினால், பலருக்கும் பாலுணர்ச்சி குறைவாக உள்ளது. அதோடு மோசமான உணவுப் பழக்கவழக்கங்களாலும் மக்களின் பாலியல் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. எப்படி மோசமான உணவுப் பழக்கங்கள் ஒருவரது பாலியல் வாழ்க்கையைப் பாதிக்கிறதோ, அதேப் போல் சரியான உணவுப் பழக்கங்களின் மூலம் பாலியல் வாழ்க்கையை சிறப்பாக்க முடியும்

நார்டன் கமாண்டோ 961 அறிமுகம்!

நார்டன் கமாண்டோ 961 அறிமுகம்!

நார்டன் - கைனெட்டிக் கூட்டணியில் முதல் மாடலாக கமாண்டோ 961 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கஃபே ரேஸர் ரகத்தில் இந்த மோட்டார்சைக்கிள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பாரம்பரிய டிசைன் தாத்பரியங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்களை இந்த பைக் பெற்றுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் ரூ.11.92 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.