Short News

உங்க நகம் இவ்ளோ வீக்கா இருக்கா?... எப்படி செலவில்லாம ஸ்டிராங் ஆக்கலாம்?

உங்க நகம் இவ்ளோ வீக்கா இருக்கா?... எப்படி செலவில்லாம ஸ்டிராங் ஆக்கலாம்?

நகங்கள் ஆரோக்கியமாக வளர அவை உறுதியுடன் இருத்தல் மிக மிக அவசியம் அவ்வாறு இல்லையெனில் மிகவும் கடினம் மேலும் உடையும் தன்மை கொண்ட நகங்கள் கொண்டவர்களின் நிலைமை இன்னும் மோசம். இதற்கு பல காரணங்கள் உள்ளன அதிக நாட்கள் நகபூச்சு உபயோகித்தல், நகங்களை அடிக்கடி தண்ணீரில் நனைத்தல், முதுமை, ஹைபர் அல்லது தைராய்டு பிரச்சினை, தோல் சம்பத்தப்பட்ட நோய்கள், நுரையீரல் பாதிப்பு, தோலழற்சி,

'கோலிசோடா-2' 2வது சிங்கிள் டிராக் ரிலீஸ்!

'கோலிசோடா-2' 2வது சிங்கிள் டிராக் ரிலீஸ்!

விஜய் மில்டன் இயக்கத்தில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள ‘கோலி சோடா 2'படம் முதல் பாகத்தில் நடித்தவர் இல்லாமல் படம் முழுவதும் புதுமுகங்களை வைத்து இப்படம் எடுத்துள்ளார். இந்நிலையில், அச்சு ராஜாமணி இசையமைத்துள்ள இப்படத்தின் 'கிளம்பு' என்ற 2வது சிங்கிள் டிராக் படலை இன்று நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
டான்சிலை அடியோடு விரட்டும் அற்புத சூப்... எப்படி செய்வது?...

டான்சிலை அடியோடு விரட்டும் அற்புத சூப்... எப்படி செய்வது?...

தொண்டை அழற்ச்சி (டான்சிலிட்டிஸ்) நோய் என்பது நமது அடி நாக்கில் அதாவது தொண்டையின் அருகே உள்ள இரண்டு சிறிய திசு பகுதியானது வைரஸ் தொற்று அல்லது பாக்டீரியா தொற்றினால் பாதிக்கப்படுவதே ஆகும். நீங்கள் தொண்டை அழற்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்கு காரணம் ஃக்ரூப் எ ஸ்ட்ரெப்டோகாகஸ் பாக்டீரியா தொற்றாக இருக்கலாம் இல்லையெனில் வைரஸ் தொற்றாக இருக்கலாம்.

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்!

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்!

சென்னையில் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுடன் இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.. ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர் உறுதி அளித்ததை அடுத்து தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.