Short News

பல் தேய்த்ததும் ஈறுகளில் எரிச்சல் இருக்கிறதா?... அப்போ உடனே இத பண்ணுங்க...

பல் தேய்த்ததும் ஈறுகளில் எரிச்சல் இருக்கிறதா?... அப்போ உடனே இத பண்ணுங்க...

பற்களின் உள்ளே ஏற்படும் கிருமி பாதிப்பு அல்லது வாய் வழி சுகாதாரத்தை பாதுகாக்காமல் விடுவது போன்றவை இதற்கான காரணங்கள் ஆகும். பற்களை சுத்தம் செய்யும் போதும், கடினமான பொருட்களை கடிக்கும்போதும் பற்களில் இரத்தம் வடிவது இயற்கயான ஒரு நிகழ்வாகும்.பல் தேய்த்ததும் ஈறுகளில் எரிச்சல் இருக்கிறதா?... அப்போ உடனே இத பண்ணுங்க...

இந்த வாரம் குபேரனை வழிபட்டு கோடீஸ்வரர் ஆகப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா?

இந்த வாரம் குபேரனை வழிபட்டு கோடீஸ்வரர் ஆகப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா?

12 ராசிகளும் ஐம்பூதங்களின் தன்மைக்கு ஏற்ப ஆகாயத்தைத் தவிர, நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்கு வகைக்கும் மூன்று மூன்றாகப்
பிரிக்கப்படுகிறது. அந்த இயற்கைப் பொருள்களின் தன்மைக்கேற்பவும் கோள்களின் இயக்கங்களுக்கு ஏற்பவும் பலன்கள் கணிக்கப்படுகின்றன. அந்த கோள்களின் இயக்கங்களுக்கு ஏற்ப இயற்கையின் செயல்பாடுகள் மாறும். அதை அடிப்படையான வைத்து கணிக்கப்படுவது தான் ஜோதிடம்.

ரஜினி வரும் தேர்தலில் 'CM' நெக்ஸ்ட் 'PM' என புகழ்ந்த நடிகர்!

ரஜினி வரும் தேர்தலில் 'CM' நெக்ஸ்ட் 'PM' என புகழ்ந்த நடிகர்!

சின்னத்திரையின் மூலம் பிரபலமாக தற்போது வெள்ளித்திரைக்கு வந்துள்ளவர் நடிகர் ஜீவா. இவர் நடிகர் ரஜினியின் ஆதரவாளராகவும் உள்ளார். இந்நிலையில், இவர் ரஜினி குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், வரும் தேர்தலில் ரஜினிகாந்த் தமிழக முதல்வர், அடுத்த தேர்தலில் அவர் இந்தியப் பிரதமர் என கூறியுள்ளார். 
மாயனத்தை மீட்க கோரி ஆட்சியரிடம் நடனமாடிய பழங்குடியினர்!

மாயனத்தை மீட்க கோரி ஆட்சியரிடம் நடனமாடிய பழங்குடியினர்!

மயான இடத்தை ஆக்கிரமித்து, தொடர்ந்து மலைவாழ் மக்கள் வாழும் இடத்தையும் ஆக்கிரமித்து வருவதாக கோவையில் வசிக்கும் பழங்குடியின மக்கள் புகார் அளித்தனர். புகார் அளிக்கும் போது இசை கருவிகள் வாசித்து பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனமாடி நூதன முறையில் மனு அளித்தனர். மேலும், இதுகுறித்துபுகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் அப்போது குற்றஞ்சாட்டினர்.