Short News

பாதுகாப்பான உடலுறவு கொள்ள காண்டம் போதுமா? நீங்கள் சரி என்று நினைக்கும் தவறானவை!

பாதுகாப்பான உடலுறவு கொள்ள காண்டம் போதுமா? நீங்கள் சரி என்று நினைக்கும் தவறானவை!

இன்றைய காலத்தில் கல்யாணமான தம்பதிகளும் சரி, காதலிக்கும் இளசுகளும் சரி தங்களுக்குள் கலவி கொண்டு, உச்சகட்ட இன்பத்தை அடைய விரும்புகின்றனர்; அதற்கு அதிகளவு ஆர்வமும் காட்டுகின்றனர். ஆனால், அதன் விளைவாக கலவியில் ஈடுபடும் பெண்கள் கர்ப்பம் அடைவதை சிலசமயம் மறந்து பாதுகாப்பின்றி கலவியில் ஈடுபட்டு, கடைசியில் பாதிக்கப்படுகின்றனர். இப்பாதிப்பை நீக்கிட இக்காலத்தில் காண்டம் போன்ற பல கருத்தடை சாதனங்கள்

வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்!

வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கர்நாடக, தமிழக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் படிப்படியாக மழை குறையும் என்றும் மத்திய, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கேரள பேரிடர்: ரூ.10 லட்சம் வழங்கிய நயன்தாரா!

கேரள பேரிடர்: ரூ.10 லட்சம் வழங்கிய நயன்தாரா!

கனமழை வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள  கேரளாவுக்கு நடிகை நயன்தாரா பத்து  லட்சம் நிதியுதவி செய்துள்ளார். வரலாறு காணாத கனமழையால்  ஸ்தம்பித்துள்ள கேரள மாநிலத்திற்கு சினிமா  பிரபலங்கள், பல துறைகளை சேர்ந்த பிரபலங்கள் தொடர்ந்து  நிதியுதவி செய்து வருகின்றனர்.
மளிகை சாமான்களை டெலிவரி செய்யும் ஆளில்லா கார்!

மளிகை சாமான்களை டெலிவரி செய்யும் ஆளில்லா கார்!

நீங்கள் கடைக்கும் போகாமல், டெலிவரி பாய் உங்கள் வீட்டிற்கும் வராமல் நீங்கள் ஆர்டர் செய்யும் பொருட்கள் உங்கள் வீடு தேடி வரும் தொழிற்நுட்பத்தை அமெரிக்காவில் அறிமுகப்படுத்துகிறது ஒரு சூப்பர் மார்கெட்ட நிறுவனம், ஆளில்லா வாகனத்தில் பொருட்களை டெலிவரி செய்ய எடுத்து செல்லும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more