Short News

புற்றுநோயை கண்டுபிடிக்கும் டிஜிட்டல் மாத்திரை!

புற்றுநோயை கண்டுபிடிக்கும் டிஜிட்டல் மாத்திரை!

காந்த துகள்களால் ஆன சிரிய மாத்திரை வடிவில் இருக்கும் கேப்ஸ்யூல் மூலம் புற்றுநோய் தாக்கத்தை விரைவாக, ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும். கூகுள் எக்ஸ் நிறுவனம் நடத்தி வரும் ஆராய்ச்சி இன்னும் நான்கு வருடத்திற்கு செல்லும் என கருதப்படுகிறது. மேலும் புற்றுநோய் மட்டும் இன்றி இதர நோய்களையும் கண்டறிய இதனை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்று காலை 7.25 மணிக்குப் பதிவான வெப்பநிலை அளவுகள் (டிகிரி செல்சியஸில்) பின்வருமாறு: சென்னை-29; மதுரை-28; கோயம்புத்தூர்-26; திருச்சி-29; திருநெல்வேலி-27; திண்டுக்கல்-25; ஈரோடு-27; சேலம்-28; சிவகாசி-26; தஞ்சாவூர்-27; தூத்துக்குடி-27; திருப்பூர்-27; வேலூர்-26; ஊட்டி-15; கொடைக்கானல்-16; ஏற்காடு-23; ஏலகிரி-24; வேடந்தாங்கல்-26.
இன்றைய ராசிபலன்!

இன்றைய ராசிபலன்!

ஒவ்வொரு ராசிக்குமான ராசிபலன்களின் விவரங்கள் பின்வருமாறு: மேஷம்-சிக்கல்; ரிஷபம்-போட்டி; மிதுனம்-ஆதாயம்; கடகம்-சந்தோசம்; சிம்மம்-உழைப்பு; கன்னி-ஆதரவு; துலாம்-திடம்; விருச்சிகம்-சிந்தனை; தனுசு-வெற்றி; மகரம்-தாமதம்; கும்பம்-உயர்வு; மீனம்-முயற்சி... ராசிக்கேற்ற பலன்கள் கிடைக்க அனைவரையும் வாழ்த்துகிறோம்.
இன்றைய சென்னை வானிலை!

இன்றைய சென்னை வானிலை!

சென்னையில் இன்று காலையிலேயே வெயில் கொளுத்துகிறது. காலை 7 மணிக்கு 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இன்று பகலில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வரையும், இரவில் குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை பதிவாகும். இன்றும் வழக்கம்போல் வெயில் கொளுத்தும். இன்றைய சூரிய உதயம்: காலை 05:50, மறைவு: மாலை 06:23; சந்திர உதயம்: மாலை 4:12, மறைவு: அதிகாலை 4:36.