Short News

டைம் பாஸ் பண்ணலாம் வாங்க! ஜப்பானியர்களோட விந்தையான 20 கண்டுபிடிப்புகள்!

டைம் பாஸ் பண்ணலாம் வாங்க! ஜப்பானியர்களோட விந்தையான 20 கண்டுபிடிப்புகள்!

வருடா வருடம் அதிக எரிமலை வெடிப்பு சம்பவங்கள் நடக்கும் இடமும் ஜப்பான் தான் என்று உலக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

உழைப்புக்கும், தரத்திற்கும் பெயர் போன ஜப்பானியர்கள், கொஞ்சம் விந்தையான, விசித்திரமான கண்டுபிடிப்புகளும் கண்டுள்ளனர். அதிநவீன ரோபாட்டுகள் கண்டிபிடித்த இவர்களா இதை எல்லாம் கண்டு பிடித்துள்ளனர் என்ற வியப்பு நிச்சயம் உங்களுக்கு வரலாம்.

திருச்செந்தூர் கடலில் தடை: பக்தர்கள் ஏமாற்றம்!

திருச்செந்தூர் கடலில் தடை: பக்தர்கள் ஏமாற்றம்!

வெப்பச் சலனம் மற்றும் கால நிலை மாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தமிழக கடற்பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் என்றும், இதனால் கடலில் அலைகளில் சீற்றம் அதிகமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, திருச்செந்தூர் கடலில் குளிப்பதற்கும், கால் நனைப்பதற்கும், கடற்கரையில் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளை பலாத்காரம் செய்தால் தூக்கு நிச்சயம்!

குழந்தைகளை பலாத்காரம் செய்தால் தூக்கு நிச்சயம்!

குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்கும் சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளை சீரழிப்போருக்கு மரண தண்டனை அளிக்கும் வகையில் போஸ்கோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவெடுக்கப்பட்டது.
பெண்களை எளிதில் உச்சக்கட்ட இன்பத்தை அடைய உதவும் டாப் 10 உணவுகள்!

பெண்களை எளிதில் உச்சக்கட்ட இன்பத்தை அடைய உதவும் டாப் 10 உணவுகள்!

தற்போதைய மன அழுத்தமிக்க வாழ்க்கை முறையினால், பலருக்கும் பாலுணர்ச்சி குறைவாக உள்ளது. அதோடு மோசமான உணவுப் பழக்கவழக்கங்களாலும் மக்களின் பாலியல் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. எப்படி மோசமான உணவுப் பழக்கங்கள் ஒருவரது பாலியல் வாழ்க்கையைப் பாதிக்கிறதோ, அதேப் போல் சரியான உணவுப் பழக்கங்களின் மூலம் பாலியல் வாழ்க்கையை சிறப்பாக்க முடியும்