Short News

ஏன் நின்று கொண்டு சாப்பிடக்கூடாது-ன்னு சொல்றாங்க தெரியுமா?

ஏன் நின்று கொண்டு சாப்பிடக்கூடாது-ன்னு சொல்றாங்க தெரியுமா?

உயிர் வாழ வேண்டுமானால், உண்ணும் உணவுகளால் நல்ல பலன் நமக்கு கிடைக்க வேண்டும். அதற்கு அமர்ந்து நிதானமாக நன்கு மென்று உணவை விழுங்க வேண்டும். உணவை உண்ணும் போது நின்று கொண்டே சாப்பிடுவது என்பது ஒரு கெட்ட பழக்கம். இப்பழக்கம் உங்களிடம் இருப்பின் அதை உடனே மாற்றுங்கள். இல்லாவிட்டால் அதனால் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

சர்க்கரை நோய் இருப்பவர்கள் இளநீர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன தெரியுமா?

சர்க்கரை நோய் இருப்பவர்கள் இளநீர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன தெரியுமா?

இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் கலப்படமற்ற தூய்மையான பொருட்களில் ஒன்று இளநீர்.பல நன்மைகளை வழங்கும் இளநீரை சர்க்கரை நோய் உள்ளவர்கள் குடிக்கலாமா? கூடாதா? என்பது விவாதத்திற்கு உரிய ஒரு கேள்வியாகும். ஏனெனில் இனிப்பு சுவை கொண்ட இது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது, அதேசமயம் கலோரிகள் குறைவாக இருப்பதால் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவும் என்று கூறப்படுகிறது.

தலையணைக்கு கீழ் ஒரு பூண்டு பல் வைத்து உறங்குவதால் பெறும் நன்மைகள் என்னென்ன?

தலையணைக்கு கீழ் ஒரு பூண்டு பல் வைத்து உறங்குவதால் பெறும் நன்மைகள் என்னென்ன?

  • தூக்கமின்மை என்பது இப்போது பெரும்பாலும் அனைவர் மத்தியிலும் அதிகரித்து வரும் பிரச்சனையாக இருக்கிறது.
  • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூக்கமின்மை கோளாறினால் அவதிப்படாதவர்கள் இல்லை எனவே கூறலாம்.
  • கடைசியாக நாம் குடும்பமாக சீக்கிரம் உறங்கிய நேரம் எப்போது என நீங்கள் யோசித்து ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள்.
இனி ஆபிஸ்ல நாள்தோறும் சுறுசுறுப்பாக இருக்கணுமா? அப்போ இத பண்ணுங்க...

இனி ஆபிஸ்ல நாள்தோறும் சுறுசுறுப்பாக இருக்கணுமா? அப்போ இத பண்ணுங்க...

நிறைய பேர் மேஜைலயே படுத்து தூங்க கூட செஞ்சு பாஸ் கிட்ட வாங்கி கட்டிப்பாங்க. இப்படி சோர்வா இருந்தா எப்படி? உங்களால வேலையிலும் நல்ல பேரு வாங்க முடியாது, உங்கள் உடல் நலமும் ஆரோக்கியமாக இருக்காது.இப்படி நீங்கள் உடனே சோர்வாக இருப்பதற்கு காரணம் வேலையில ஏற்படுற மன அழுத்தம், முதுகுவலி, ஆரோக்கியம் குறித்த அலட்சியம் தான் என்கிறார்கள் மருத்துவர்கள்.