Short News

உடல் எடையை குறைக்க.. டயட்யை விடுங்க... இதை எடுங்க....

உடல் எடையை குறைக்க.. டயட்யை விடுங்க... இதை எடுங்க....

உடல் எடையை குறைக்க பலவிதமான டயட் செய்கின்றனர். டயட் செய்ததை தினமும் சிறிதளவு திராட்சையை உணவுடன் சேர்த்துக் கொண்டால் உங்கள் உடல் பருமன் கட்டுக்குள் இருக்கும். அசைவ உணவு சாப்பிட்ட போதும் திராட்சை சாப்பிட்டவர்களின் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் இருக்கிறது. இதில், பாலிபினால் எனப்படும் வேதிப்பொருள் உள்ளதால் இது உடலில் தங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை நீக்குகிறது. 
இந்த அபத்தமான விஷயங்கள் எல்லாம் 1930ல் சர்வ சாதாரணமாக காணப்பட்டுள்ளன!

இந்த அபத்தமான விஷயங்கள் எல்லாம் 1930ல் சர்வ சாதாரணமாக காணப்பட்டுள்ளன!

கடந்த நூற்றாண்டில் தான் பெரும்பாலான புதிய கருவிகள் கண்டுபிக்கப்பட்டன. அவற்றின் அப்டேட்டட் வெர்ஷனை தான் இன்று நாம் லேட்டஸ்ட் டெக்னாலஜி என்று கூறி பயன்படுத்தி வருகிறோம்.

ஆனால், அன்று அவர்கள் கண்டுபிடித்தவை, பின்பற்றி வந்தவை அனைத்தும் சிறந்ததாக இருக்கவில்லை. சிலவன அபத்தமாகவும் இருந்தன. அதைக் குறித்து தான் நாம் இந்த தொகுப்பில் காணவிருக்கிறோம்.

விஷால் ட்விட்டால் ஹாப்பியான கீர்த்தி சுரேஷ்!

விஷால் ட்விட்டால் ஹாப்பியான கீர்த்தி சுரேஷ்!

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உள்ளிட்டோர் நடித்து வரும் படம் சண்டக்கோழி 2. இந்த படத்தில் வரலட்சுமிக்கு தான் வெயிட்டான ரோல் என பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், நடிகர் விஷால் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி இரண்டு பேருக்கும் வெயிட்டான ரோல் தான் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜன.15 முதல் புதுவகை ஹெல்மெட்டுகள்: அரசு முக்கிய உத்தரவு!

ஜன.15 முதல் புதுவகை ஹெல்மெட்டுகள்: அரசு முக்கிய உத்தரவு!

வரும் 2019 ஜனவரி 15ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் ஹெல்மெட்கள் தற்போது உள்ள எடையை விட 300 கிராம் குறைவான எடை கொண்டிருக்க வேண்டும் என்றும், ஹெல்மெட்களின் பின்புறம் காற்று செல்லும் படி கட்டாயமாக வென்டிலேஷன் வசதி அமைக்கப்பட வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தப் புதிய விதிகளின்படியே இனி ஹெல்மெட்டுகள் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more