Short News

நைட் தூங்கும் முன் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

நைட் தூங்கும் முன் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

பொதுவாக இரவில் தூங்கும் முன்பு எதையேனும் சாப்பிட்டால், அது தூக்கத்திற்கு இடையூறை ஏற்படுத்தி, நாள் முழுவதும் விழித்திருக்க செய்துவிடும். இம்மாதிரியான நிலைமை காரமான, கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொண்டால் தான். அப்படியெனில் ஆப்பிளை சாப்பிடுவது நல்லதா என்றால், நிச்சயம் ஆப்பிள் இரவு நேரத்தில் சாப்பிட ஏற்ற ஒரு அற்புதமான உணவுப் பொருள்.

புஜைராவிலிருந்து மும்பைக்கு கடலுக்கடியில் புல்லட் ரயில்!

புஜைராவிலிருந்து மும்பைக்கு கடலுக்கடியில் புல்லட் ரயில்!

ஐக்கிய அமீரகத்தையும், மும்பை மாநகரையும் சிறப்பான போக்குவரத்து திட்டத்துடன் இணைக்கும் விதத்தில், கடலுக்கு அடியில் புல்லட் ரயில் போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்தும் யோசனையை மஸ்தாரிலிருந்து செயல்படும் நேஷனல் அட்வைசரி பீரோ என்ற ஆலோசனை நிறுவனத்தின் அதிகாரி அல்சேஷி முன்வைத்துள்ளார். பயணிகள் சேவை மட்டுமின்றி, ஏற்றுமதி, இறக்குமதிக்கும் உகந்தது.

இந்த ராசிகளில் பிறந்தவர்களை தேடி புகழ் வருமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

இந்த ராசிகளில் பிறந்தவர்களை தேடி புகழ் வருமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

பிரபலமடைவது என்பது தற்செயலாக நடப்பதோ அல்லது திட்டமிட்டு நடப்பதாகவோ இருக்கலாம். புகழை பெறுவதற்காக பலரும் பலவிதமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். புகழுக்காக ஏங்குபவர்கள் அதனை பெறுவதற்காக எதை வேண்டுமென்றாலும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். சிலருக்கு புகழும், பிரபலமும் எளிதில் கிடைத்துவிடுவதாக இருக்கும். இதற்கு அவர்களின் பிறந்த ராசியும் ஒரு காரணமாக இருக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

துபாய் சாலைகளில் ஓர் ரவுண்டப் - சுவாரஸ்யமான தொகுப்பு

துபாய் சாலைகளில் ஓர் ரவுண்டப் - சுவாரஸ்யமான தொகுப்பு

கடந்த 30 ஆண்டுகளில் உலகின் மிக வேகமான வளர்ச்சியை பெற்று வரும் நகரமாக துபாய் விளங்குகிறது. உலக மக்களை கவரும் முக்கிய சுற்றுலா நகரமான துபாயின் செல்வ செழிப்பை பரைசாற்றுவதில் வானுயர்ந்த கட்டடங்கள் மட்டுமல்ல, அதன் அழகு ரசம் சொட்டும் சாலைகளும், அந்த சாலைகளில் பறக்கும் விலையுயர்ந்த கார்களும் சாட்சியாக நிற்கின்றன.