Short News

உங்களுக்கு ஃபுட் பாய்சனா? அத வீட்டிலேயே எளிதில் சரிசெய்யலாம்!

உங்களுக்கு ஃபுட் பாய்சனா? அத வீட்டிலேயே எளிதில் சரிசெய்யலாம்!

ஒருவருக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்டுள்ளது என்பதை எப்படி அறிவது? குமட்டல், வாந்தி, தலைசவி, தலைச்சுற்றல், அடிவயிற்று வலி மற்றும் வயிற்றுப் போக்கு போன்றவை ஃபுட் பாய்சன் ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகளாகும். ஃபுட் பாய்சன் ஒருவருக்கு ஏற்பட்டிருந்தால், அதை சாதாரணமாக விட்டுவிடக்கூடாது. இல்லாவிட்டால் உடல் வறட்சி அதிகரித்து, உடலின் நிலைமை மோசமாகிவிடும். ஃபுட் பாய்சனை இயற்கை வழியில் எளிதில் சரிசெய்யலாம்.

கெயில் கையில் ஆரஞ்ச் கேப்!

கெயில் கையில் ஆரஞ்ச் கேப்!

இன்று நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய கெய்ல் 62 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியை வெற்றி பெறச்செய்தார். இதற்குமுன் சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் அடித்தார். 2வதாக ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 பந்துகளில் 104 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த 3 போட்டிகளிலும் 229 ரன்கள் குவித்துஸ அதிக ரன்கள் குவித்தோருக்கான ஆரஞ்ச் கேப் பெற்றார் கெயில்! 
படபிடிப்புக்கு திரும்பிய சுருதிஹாசன்!

படபிடிப்புக்கு திரும்பிய சுருதிஹாசன்!

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை சுருதிஹாசன் படபிடிப்புக்கு திரும்பியுள்ளார். தற்போது வித்யூத் ஜம்வாலுடன் இணைந்து சுருதி நடித்து வருகிறார். காதல், ஆக்‌ஷன் கலந்த இந்த படத்தின் நாயகன் துப்பாக்கி பட வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து அனைத்து மொழி படங்களிலும் நடிக்க சுருதி தயாராகி வருவதாக கூறப்படுகிறது.