Short News

முகப்பருவை உடனே சரிசெய்யும் சர்க்கரை... எப்படின்னு தெரியணுமா?

முகப்பருவை உடனே சரிசெய்யும் சர்க்கரை... எப்படின்னு தெரியணுமா?

பருக்கள் என்பது மிக சாதாரணமாக ஏற்படும் தோல் நோய்களில் ஒன்று. பருக்களால் பாதிக்கப்பட்டவர்களை பல நபர்களை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.
தூக்கமின்மை, அதிக மன அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் மற்றும் ஒரு பரபரப்பான வாழ்க்கை முறை போன்றவற்றால் முகப்பரு ஏற்படலாம். இதை சரிசெய்ய சர்க்கரை, வெள்ளரிக்காய், திராட்சை ஆகியன சிறந்த தீர்வாக அமையும்.

எவ்வளவு வலி இருந்தாலும் இந்த மூலிகை இருந்தா போதும்..

எவ்வளவு வலி இருந்தாலும் இந்த மூலிகை இருந்தா போதும்..

நம் உடலில் ஓடும் இரத்த நாளங்கள், இரத்த ஓட்டத்தை மட்டும் உடல் உறுப்புகளுக்கு அளிப்பதில்லை, அத்துடன், உடலின் ஒவ்வொரு உறுப்பிலும் உள்ள நன்மைகள், பாதிப்புகள் போன்றவற்றையும் மூளைக்கு தெரிவிக்கும், சக்திமிக்க நாளங்களையும் கொண்டுள்ளன. அன்னாசிப்பழ செடிகளின் தண்டுகளில் உள்ள ப்ரோமிலைன் எனும் என்சைம், உடல் வலிகளைக் குறைப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டி: ராஜஸ்தான் பவுலிங்!

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டி: ராஜஸ்தான் பவுலிங்!

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச தீர்மானித்துள்ளது. ஏற்கெனவே இறுதிசுற்றுக்கு சென்னை அணி தகுதி பெற்றுவிட்ட சூழ்நிலையில், இன்றை போட்டியில் வெற்றிபெறும் அணி அடுத்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணியுடன் மோதவிருக்கிறது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.
குறட்டையை குறைக்க ஒரு ஜாலியான டிப்ஸ்!

குறட்டையை குறைக்க ஒரு ஜாலியான டிப்ஸ்!

குறட்டை விடுபவர்கள் தங்களை மட்டுமல்லாமல், தங்களுடைய துணைவர்களையும் பாதிக்கின்றனர்.ஆண் பெண் யாராக இருந்தாலும் குறட்டை விடுவது இருவருக்கும் வரும் பிரச்சனையாக அமைகின்றது.இந்த குறட்டையை குறைக்க நாள்தோறும் ஒரு பாடலை பாட வேண்டும். அவ்வாறு பாடும் போது வாயில் இருக்கும் தசைகள் பராமரிக்கப்படும் மற்றும் ஆஸ்துமா தொல்லை வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.