இந்தியாவில் சுஸுகி 2-வீலர்கள் உற்பத்தி 80 இலட்சத்தை கடந்தது!
ஆட்டோமொபைல்
- 30 min ago
சுஸுகி மோட்டார்சைக்கிள் (Suzuki Motorcycle) நிறுவனம் இந்தியாவில் 2-வீலர்கள் உற்பத்தியில் வெற்றிக்கரமாக 80 இலட்சத்தை கடந்துள்ளது. இதுகுறித்தும், இந்தியாவில் சுஸுகி நிறுவனம் தற்சமயம் விற்பனை செய்யும் 2-வீலர்கள் குறித்தும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.