Short News

இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது?..

இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது?..

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் சேனி இந்தியா நிறுவனம் முழுக்க முழுக்க உள்நாட்டில் வைத்து தயாரிக்கப்பட்ட மின்சாரத்தில் இயங்கும் சுரங்கப் பணிகளுக்கான எலெக்ட்ரிக் டிரக்கை வெளியீடு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த எலெக்ட்ரிக் டிரக் 70 ஆயிரம் கிலோவைகூட அசால்டாக தாங்குமாம். இதுபோன்ற கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
தமிழகத்தில் ஜாக்குவார் கார்களை தயாரிக்க புதிய ஆலை!

தமிழகத்தில் ஜாக்குவார் கார்களை தயாரிக்க புதிய ஆலை!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூபாய் 8,000 கோடி முதலீட்டில் தமிழகத்தில் புதிய ஆலை ஒன்றை அமைத்து இங்கு ஜாகுவார் நிறுவனத்தின் கார்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதன்படி தமிழகத்தில் புதிதாக ஒரு கார் தயாரிப்பாளர் வரவுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதை விரிவாக காணலாம் வாருங்கள்.
இந்த விஷயத்தில் மாருதி காரை நிறைய பேர் கண்டு கொள்வது இல்ல!!

இந்த விஷயத்தில் மாருதி காரை நிறைய பேர் கண்டு கொள்வது இல்ல!!

செடான் ரக கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை மற்ற நாடுகளை போன்று இந்தியாவிலும் வெகுவாக குறைந்து வருகிறது. அதிலிலும் குறிப்பாக, சற்று விலைமிக்க செடான் கார்களை வாங்க இவ்வளவு பெரிய இந்தியாவில் அதிக கஸ்டமர்கள் கிடைப்பது இல்லை. சற்று விலைமிக்க மிட்-சைஸ் செடான் கார்களாக இந்தியாவில் 5 மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
வாடகைக்கு ராயல் என்ஃபீல்டு பைக் உலகம் புல்லா கிடைக்கும்!

வாடகைக்கு ராயல் என்ஃபீல்டு பைக் உலகம் புல்லா கிடைக்கும்!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ரெண்டல் அண்ட் டூர் என்ற பெயரில் உலகில் பல்வேறு இடங்களில் பைக்குகளை வாடகைக்கு விடும் சேவையை துவங்கியுள்ளது. இதனால் இனி வெளிநாடுகளுக்கு எங்கு சென்றாலும் பைக்கில் பற்றி கவலைப்பட தேவையில்லை. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பைக்குளை வாடகைக்கு எடுத்து நன்றாக ஊர் சுத்த முடியும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.