Short News

தக்காளியை நீண்ட நாள் வரை கெட்டுப்போகாமல் வைத்திருக்க என்ன செய்யணும்?...

தக்காளியை நீண்ட நாள் வரை கெட்டுப்போகாமல் வைத்திருக்க என்ன செய்யணும்?...

இந்தியாவில் பெரும்பாலும் அனைத்து கார உணவு வகைகளிலும் சேர்க்கப்படும் ஒன்றாக தக்காளி உள்ளது. லிகோபீன் கொழுப்பைக் குறைப்பதற்கும், கண்கள் மற்றும் தோலை பாதுகாப்பதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் தேவையான ஒன்று. காற்று மற்றும் ஈரப்பதம் தக்காளியை விரைவில் அழுகச் செய்து விடும். அவற்றை சரியான வழியில் சேமிக்கும் போது, அவற்றை நீண்ட நாட்கள் புத்துணர்ச்சியுடன் பயன்படுத்தலாம்.

அரசியல்வாதிகளை அலறவிடும் "ஆபரேஷன் பார்க்கிங் மனி"  ரெய்டு!

அரசியல்வாதிகளை அலறவிடும் "ஆபரேஷன் பார்க்கிங் மனி" ரெய்டு!

தமிழகத்தில் அடுத்தடுத்து வருமான வரி சோதனைகள் தொடருகின்றன. இந்த சோதனைகளால் மிகவும் அதிர்ச்சி அடைந்து போயிருப்பது பாஜக பிரமுகர்கள்தானாம். இவர்கள் சர்ச்சைக்குரிய நிறுவனங்களிடம் இருந்து பெருமளவு ஆதாயம் அடைந்திருக்கின்றனராம். எங்கே தங்களைப் பற்றிய விவரங்கள் வெளியே கசிந்துவிடுமோ என்கிற உதறல்தான் இந்த அதிர்ச்சிக்குக் காரணமாம்.
கர்நாடகாவிற்கு வனிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கர்நாடகாவிற்கு வனிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடகாவில் ஹாரங்கி, ஹேமாவதி அணைகள் நிரம்பி வழிவதால் காவிரி கரையோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், மைசூரு, மாண்டியா, குடகு மாவட்டங்களில் இன்னும் 4 நாட்களுக்கு பலத்த கனமழை பெய்யக் கூடும் என வனிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
ரசிகர்களுக்கு நன்றி கூறிய கடைக்குட்டி சிங்கம்!

ரசிகர்களுக்கு நன்றி கூறிய கடைக்குட்டி சிங்கம்!

இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் கடைக்குட்டி சிங்கம். இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடைக்குட்டி சிங்கம் படத்தை மனதார ஏற்றுக்கொண்ட அனைத்து குடும்பங்களுக்கும், ரசிகர்களுக்கு நன்றி என கூறியுள்ளார்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more