Short News

இது ஆண்களுக்கான ஓர் ரகசிய விடுதி

இது ஆண்களுக்கான ஓர் ரகசிய விடுதி

அமெரிக்காவில் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் ஒரு விடுதி உள்ளது. ஒவ்வொரு ஆண்டு ஜூலை மாதமும் இரண்டு வாரங்களுக்கு இந்த விடுதியில் கொண்டாட்டங்கள் நடைபெறும். இதில் பங்கேற்க உலகம் முழுவதிலும் இருந்து விவிஐபிக்கள் வருவார்கள்.இதில் ஆண்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். யார் பங்கேற்கிறார்கள் என்ற ரகசியத்தை இதுவரை வெளியில் கசியவிடவே இல்லை.
ஓர் அப்பாவி தமிழ் பெண் நிர்வாண மாடலான கதை  - # Her Story

ஓர் அப்பாவி தமிழ் பெண் நிர்வாண மாடலான கதை - # Her Story

இவர் மும்பையில் வாழ்ந்து வரும் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட பெண் ஆவார்.

பிறந்ததில் இருந்து வறுமை, கவலை, துன்பத்தை மட்டுமே கண்ட தனலட்சுமி வாழ்வில் நடந்த ஒரு பெரும் திருப்பம் தான் இந்த திரைப்படத்தின் கதை.

ஓர் பெரும் கதறலுடன் துவங்கிய அந்த திருப்பம்... இன்று தனலட்சுமியை பல கலைஞர்கள் காலை தொட்டு வணங்கும் அளவிற்கு உயர்ந்த மனிதியாக காண வைத்திருக்கிறது.

குமாரசாமி பதவியேற்பு விழா: ரஜினிக்கு போனில் ஸ்பெஷல் அழைப்பு

குமாரசாமி பதவியேற்பு விழா: ரஜினிக்கு போனில் ஸ்பெஷல் அழைப்பு

காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி சார்பில் கர்நாடக முதல்வராக குமாரசாமி நாளை பதவியேற்கவுள்ளார். இந்த விழாவுக்கு பங்கேற்குமாறு ரஜினிக்கு போன் மூலம் குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார். மேலும், தனது பதவியேற்பு விழாவில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என ரஜினியிடம் அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்குமுன்னதாக ரஜினி கர்நாடகாவுக்கு வந்து அணைகளை பார்வையிட வேண்டும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எகிறும் முட்டை விலை: இனி ஆப்பாயிலுக்கு ஆப்பு!

எகிறும் முட்டை விலை: இனி ஆப்பாயிலுக்கு ஆப்பு!

நாமக்கல்லில் நேற்று தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், முட்டை விலையில் 55 காசுகள் உயர்ந்தி 4 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஜூன் 1ம் தேதி முதல் கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் இந்த முட்டை விலை உயர்வு மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது