Short News

இன்றைய ராசிபலன்!

இன்றைய ராசிபலன்!

ஒவ்வொரு ராசிக்குமான ராசிபலன்களின் விவரங்கள் பின்வருமாறு: மேஷம்-பெருமை; ரிஷபம்-உயர்வு; மிதுனம்-இரக்கம்; கடகம்-பரிவு; சிம்மம்-சோர்வு; கன்னி-விவேகம்; துலாம்-அச்சம்; விருச்சிகம்-நோய்; தனுசு-சினம்; மகரம்-பிரீதி; கும்பம்-தனம்; மீனம்-போட்டி... ராசிக்கேற்ற பலன்கள் கிடைக்க அனைவரையும் வாழ்த்துகிறோம். 
நாளை பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு!

நாளை பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு!

கார்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணையில் இருந்து அதிகளவில் உபரிநீர் திறந்துவிடப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105 அடியை தாண்டியுள்ளது. இதேபோல் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 60,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விவசாய பாசனத்திற்காக நாளை மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட உள்ளது. நாளை காலை 10 மணிக்கு மேட்டூர் அணையை முதல்வர் ஈபிஎஸ் திறந்து விடுகிறார்.
ஸ்டாலின் தமிழகத்திற்கு வந்தார், மழை நின்றுவிட்டது- ஈபிஎஸ்!
<iframe width="505" height="285" src="https://www.youtube.com/embed/cAi2QtK-Fdo" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>

ஸ்டாலின் தமிழகத்திற்கு வந்தார், மழை நின்றுவிட்டது- ஈபிஎஸ்!

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டன் சென்றதால் மழை பொழிந்து தமிழகத்தில் அணைகள் நிரம்பியது, ஆனால் அவர் தமிழகத்துக்கு திரும்பி வந்ததும் மழை நின்றுவிட்டது, தமிழ்நாடு முழுவதும் எனக்கு உறவினர்கள் இருக்கிறார்கள், அப்படி பார்த்தால் யாருமே பணிபுரிய முடியாது" என்றார்.
சூர்யா பிறந்தநாளில 'NGK' செகண்ட் லுக் போஸ்டர்!

சூர்யா பிறந்தநாளில 'NGK' செகண்ட் லுக் போஸ்டர்!

சூர்யாவின் 36-வது படமான 'NGK' வை செல்வராகவன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 22ம் தேதி செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிடவுள்ளது. 
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more