Short News

நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்...
<iframe width="100%" height="338" src="https://www.youtube.com/embed/dgAlcWsDBu8?si=_nKCIrPnYtZrz_Ts" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe>

நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்...

சமூக வலை தளங்களில் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது வேகமாக பரவி வருகிறது. இது தலைநகர் டெல்லியில் (Delhi) ஒரு பேருந்துக்கு உள்ளே எடுக்கப்பட்ட வீடியோ ஆகும். இந்த வீடியோவில் பெண் ஒருவர் பிகினி (Bikini) உடையில், அதாவது நீச்சல் உடையில் பேருந்தில் பயணம் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது.
இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!

இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!

இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் தற்போது இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் வந்தே பாரத் ரயில் மூலம் எவ்வளவு வருமானம் வந்துள்ளது? அதன் மூலம் எவ்வளவு லாபத்தை ரயில்வே நிர்வாகம் ஈட்டி உள்ளது? என்ற தகவல் இல்லை என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்த பதில் கிடைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது!

ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது!

இந்தியாவில் ரெனால்ட் நிறுவனம் தயாரிக்கும் கார்களின் விற்பனை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. ஆனால் அது எந்த அளவிற்கு மெல்ல அதிகரித்து வருகிறது என்றால் ஒரு நத்தை நகரும் அளவிற்கு மெல்ல அதிகரித்து வருகிறது. ரெனால்ட் நிறுவனம் ஒரு காலத்தில் மாதம் குறைவான கார்கள் மட்டுமே விற்பனை செய்த நிலையில், இப்பொழுது மாதம் ஆயிரம் கார்களுக்கு மேல் விற்பனையாகி உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்..

டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்..

உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான வின்ஃபாஸ்ட் (VinFast), இந்தியாவில் வெகு விரைவில் கால் தடம் பதிக்க இருக்கின்றது. இந்த நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் உற்பத்தி ஆலையை அமைக்கும் பணிகளைத் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஒன்றான தூத்துக்குடியிலேயே இதன் வாகன உற்பத்தி ஆலை உருவாகிக் கொண்டிருக்கின்றது.