Short News

இவ்வார ராசி பலன்கள் (13- முதல் 19-07-2018 வரை)

இவ்வார ராசி பலன்கள் (13- முதல் 19-07-2018 வரை)

கிரகங்களின் ராசி மாற்றம்: சூரியன் - 17ஆம் தேதி கடகத்திற்கு மாற்றம்; செவ்வாய் - மாற்றமில்லை; புதன் - மாற்றமில்லை; குரு - மாற்றமில்லை; சுக்கிரன் - மாற்றமில்லை; சனி - மாற்றமில்லை; ராகு-கேது-மாற்றமில்லை; சந்திரன்: 13ஆம் தேதி பகல் 01:42க்கு கடகத்திற்கு மாற்றம்; 15ஆம் தேதி பகல் 01:28க்கு சிம்மத்திற்கு மாற்றம்; 17ஆம் தேதி பிற்பகல் 03:07க்கு கன்னிக்கு மாற்றம்; 19ஆம் தேதி இரவு 07:56க்கு துலாமிற்கு மாற்றம்.
அரசியலில் உலகளவு தடம் பதித்த இன்றைய பெண் தலைவர்கள்!

அரசியலில் உலகளவு தடம் பதித்த இன்றைய பெண் தலைவர்கள்!

டாக்காவை தலைநகராக கொண்ட வங்காளதேசம் ஒரு தெற்காசிய நாடு ஆகும். சேய்க் ஹஸீனா பங்கலாதேஷின் பத்தாவது பிரதமராக பதவி வகித்து வருகிறார். 2008 ஒரு முறை பிரதமராக தேர்வு செய்யப்பட்ட இவர் 2014 ஆம் ஆண்டு மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார் .1981 ஆம் ஆண்டு முதல் வங்காளதேசத்தின் முக்கிய அரசியல் கட்சியான அவாமி லீக்கின் தலைவராக இருக்கிறார்.

SPK நிறுவனத்தில் 4ஆவது நாளாக ஐ.டி. ரெய்டு!

SPK நிறுவனத்தில் 4ஆவது நாளாக ஐ.டி. ரெய்டு!

'ஆபரேஷன் பார்க்கிங் மனி' என்ற பெயரில் சாலை பணி ஒப்பந்ததாரர் செய்யாதுரையின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 30 இடங்களில் கடந்த திங்கள்கிழமை வருமான வரி சோதனை தொடங்கியது. பல கோடி ரூபாய் மற்றும் தங்கம் பறிமுதலாகியுள்ள நிலையில், 4ஆவது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. இதற்காக இன்று மேலும் 2 முக்கிய அதிகாரிகள் சென்னையிலிருந்து அருப்புக்கோட்டைக்கு விரைந்துள்ளனர்.
பழனியில் இளம் ஆசிரியை கழுத்தறுத்துப் படுகொலை!

பழனியில் இளம் ஆசிரியை கழுத்தறுத்துப் படுகொலை!

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். அவருக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பவித்ராவை அவருடைய உறவினரான மாயவன் என்ற வாலிபர் பிளேடால் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டார். கொலையாளி மாயவனை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more