Short News

உண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா?

உண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா?

'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா? ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்லாமிய சட்டத்திட்டத்தின் படி ஹலால் உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். பலரும் ஹலால் என்றால் சுத்தம் என்று நினைக்கிறோம். ஆனால் அது தான் தவறு. ஹலால் என்பதன் உண்மையான அர்த்தமே வேறு.

கால்களை மேலே தூக்கி.. தலையை மட்டும் தரையில் வைத்தப்படி நிற்கும் ஆண்ட்ரியா!

கால்களை மேலே தூக்கி.. தலையை மட்டும் தரையில் வைத்தப்படி நிற்கும் ஆண்ட்ரியா!

நடிகை ஆண்ட்ரியா தான் வீட்டு மொட்டை மாடியில் கால்களை மேலே தூக்கியப்படி தலைகீழாக நிற்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். மேலும் அந்த போட்டோவுக்கு சில நேரங்களில் தலைக்கீழாக இருக்கும் போது வாழ்க்கை சிறப்பாக உள்ளது என கேப்ஷன் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பேண்ட் கிழிந்துவிட்டதாக நினைத்து விட்டோம் என கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.

வெயில் ஓவர்தான்.. அதுக்காக நட்டநடு வீட்ல இப்படியா.. நடிகையால் மிரளும் ஃபேன்ஸ்!

வெயில் ஓவர்தான்.. அதுக்காக நட்டநடு வீட்ல இப்படியா.. நடிகையால் மிரளும் ஃபேன்ஸ்!

குட்டி பிரா மற்றும் லோயரை அணிந்துகொண்டு ஜன்னல் வழியாக காற்று வாங்குகிறார் அடா ஷர்மா. இதில் அவரது வயிறு மற்றும் முதுகு முழுவதும் அப்பட்டமாக அப்படியே தெரிகிறது. மேலும் அந்த போட்டோவுக்கு முதுகெலும்பு சில்லிங்.. இன்னும் அதிக சில்லுக்கு ஸ்வைப் பண்ணுங்க என கேப்ஷன் கொடுத்துள்ளார். என்னதான் வெயில், ஹாட் என்றாலும் அதற்காக இப்படியா அரைகுறை உடையில் வீட்டில் அலைவது என கமென்ட் பதிவிட்டுள்ளனர்1

முதல் தனியார் நிறுவனம்.. விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் எலோனின் ஸ்பேஸ் எக்ஸ்!

முதல் தனியார் நிறுவனம்.. விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் எலோனின் ஸ்பேஸ் எக்ஸ்!

அமெரிக்காவின் மண்ணில் இருந்து நாசாவிற்காக முதல் முதலாக விண்ணிற்கு மனிதர்களை அனுப்பும் நிறுவனம் என்ற சிறப்பை பெற்றுள்ளது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.நாசாவை சேர்ந்த இரண்டு விண்வெளி வீரர்கள் இன்று சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட உள்ளனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் இவர்கள் விண்ணுக்கு செல்கிறார்கள்.

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more