Short News

ரொம்ப நல்லவனா இருந்தா ஏன் பிடிக்க மாட்டேங்குது? - பெண்கள் கூறும் காரணங்கள்!

ரொம்ப நல்லவனா இருந்தா ஏன் பிடிக்க மாட்டேங்குது? - பெண்கள் கூறும் காரணங்கள்!

ஒரு நல்ல பையனுக்கு நல்ல பொண்ணு லவ்வுல செட் ஆகாட்டி அதுக்கு இது மட்டும் தான் காரணம்ன்னு சொல்லிட முடியாது. ஆனால், இதுல எதாச்சும் ஒன்னு ரெண்டு கூட காரணமா இருக்கலாம். இந்த ஒன்னு ரெண்டு விஷயங்கள் உங்க கிட்டையும்இருக்கான்னு சிங்கிள் சிங்கங்கள் சரிபார்த்துக் கொள்ளவும்...

உங்களின் ஆதார் பயன்படுத்தப்பட்டதை கண்டறிவது எப்படி!

உங்களின் ஆதார் பயன்படுத்தப்பட்டதை கண்டறிவது எப்படி!

ஆதார் விபரங்களின் மீது மக்கள் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும் ஏனெனில் நம் அணைத்து விபரங்களும் அதில்தான் இருக்கிறது. இதில், ஆதார் எண்ணை நாம் எங்கெல்லாம் ஆதார்-ஐ உபயோகப் படுத்தியுள்ளோம் என்று நினைவில் வைக்க வேண்டும். இதற்காக ஆதார் ஆணையமும் ஒரு சிறப்பான சேவை அறிமுகச் செய்துள்ளது, அதுதான் ஆதார் உபயோகித்த வரலாறு (Aadhaar Authentication History).
இப்படி ஏதாவது புகைமூட்டம் வீட்டை சுத்திசுத்தி வந்து எரிச்சலாக்குதா?...

இப்படி ஏதாவது புகைமூட்டம் வீட்டை சுத்திசுத்தி வந்து எரிச்சலாக்குதா?...

வீட்டை பொருத்தவரை சமையல் அறை புகை, அக்கம் பக்கத்தில் குப்பையை எரிப்பதால் வரும் புகை, அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் புகைபிடிப்பதால் உண்டாகும் சிகரெட் நிகோடின் புகை, மின்சார வயர்கள் அல்லது சாதனங்கள் தீப்பிடிப்பதால் வரும் புகை பெரும் பங்கு வகிக்கிறது.குடிநீர் மற்றும் நமது வேளாண் வளம் பாதிக்கப்படுவதால் தான் பொதுமக்கள் மத்தியிலும் இப்போது சுற்றுபுறச்சூழல் பற்றிய கவனம் பரவி தொடங்கி இருக்கிறது.

உலக வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

உலக வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் வசிக்கும் 19 கோடி நபர்களுக்கு வங்கி கணக்கு இல்லை என்றும், உலகளவில் இதுதொடர்பான பட்டியலில் இராண்டாம் இடத்தினை இந்தியா பிடித்து உள்ளது என்றும் உலக வங்கியின் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதில், கடந்த ஆண்டு மட்டும் இந்தியர்கள் பயன்படுத்தி வரும் வங்கி கணக்கில் கிட்டத்தட்டப் பாதிச் செயல்படாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது.