Short News

செக்ஸ்க்குப் பிறகு உடனடியாக தண்ணீர் குடிக்கணும்... ஏன்னு தெரியுமா?...

செக்ஸ்க்குப் பிறகு உடனடியாக தண்ணீர் குடிக்கணும்... ஏன்னு தெரியுமா?...

செக்ஸ்க்கு பிறகு உடனே படுக்கையில் இருந்து எழுந்து குளியல் போட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் உடலை கழுவுவது, சிறுநீர் பாதை (UTIs) தொற்றுகளிலிருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ள முடியும் எனவே உடலை சுத்தம் செய்யுங்கள். ஒவ்வொரு முறையும் செக்ஸ்-ன் பிறகு சிறுநீர் கழிப்பதோடு, தண்ணீர் குடிக்கவும் மறக்க வேண்டாம். நீங்கள் தண்ணீர் குடிக்கும்போது, இன்னும் அதிகமாக சிறுநீர் கழிக்க தூண்டப்பட்டு,

இளவரசர் ஹாரியின் மனைவி கர்ப்பம்!

இளவரசர் ஹாரியின் மனைவி கர்ப்பம்!

இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் மர்கல் கர்ப்பமாக உள்ளார். கடந்த மே மாதம் லண்டனில் இருக்கும் கிறிஸ்தவ தேவாலத்தில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் இளவரசர் ஹாரியின் மனைவி இளவரசி மேகன் மார்கல் கர்ப்பமாக உள்ளார் என கென்சிங்டன் அரண்மனை அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னையில் இன்று மாலை மழைக்கு வாய்ப்பு!

சென்னையில் இன்று மாலை மழைக்கு வாய்ப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில், வெப்பச்சலனம் காரணமாக இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், மாலை அல்லது இரவு நேரங்களில் சென்னை மழையால் நனைய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மீடூவுக்குப் போட்டியாக ஆண்களுக்கான வீடூமென்!

மீடூவுக்குப் போட்டியாக ஆண்களுக்கான வீடூமென்!

மீடூ (#MeToo) என்ற இயக்கம் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த ஹேஷ்டேக்கை வைத்து பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்தி வருகின்றனர். ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த இயக்கத்தைத் தொடங்கியது போல், பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களும் வீடூமென் (#WeTooMen) என்ற இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more