Short News

இன்னைக்கு உங்க ராசிக்கான லக்கி நம்பர் என்னன்னு தெரியுமா?... தெரிஞ்சிக்கோங்க...

இன்னைக்கு உங்க ராசிக்கான லக்கி நம்பர் என்னன்னு தெரியுமா?... தெரிஞ்சிக்கோங்க...

12 ராசிகளும் ஐம்பூதங்களின் தன்மைக்கு ஏற்ப ஆகாயத்தைத் தவிர, நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்கு வகைக்கும் மூன்று மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. அந்த இயற்கைப் பொருள்களின் தன்மைக்கேற்பவும் கோள்களின் இயக்கங்களுக்கு ஏற்பவும் பலன்கள் கணிக்கப்படுகின்றன. அந்த கோள்களின் இயக்கங்களுக்கு ஏற்ப இயற்கையின் செயல்பாடுகள் மாறும். அதை அடிப்படையான வைத்து கணிக்கப்படுவது தான் ஜோதிடம்.

ராணுவ வீரர்களுக்கு தனி அறக்கட்டளை தொடங்குகிறாரா அமிதாப்!

ராணுவ வீரர்களுக்கு தனி அறக்கட்டளை தொடங்குகிறாரா அமிதாப்!

ராணுவ வீரர்களின் குடும்பம் மற்றும் விவசாயிகளுக்கு நடிகர் அமிதாப் பட்சன் நிதியுதவி செய்துள்ளார். உதவி செய்ததை யாருக்கும் தெரிவிக்காமல் இருக்க விரும்பிய அமிதாப், இது தொடர்பான செய்தி வெளியானதும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்காக தனியே அறக்கட்டளை அமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அவர் படத்தில் நடிப்பதா: நிகில் மறுப்பு!

அவர் படத்தில் நடிப்பதா: நிகில் மறுப்பு!

ராம்கோபால் படத்தில் நடிக்க இருப்பதாக வெளியான செய்தியை நடிகர் அகில் திட்டவட்டமாக மறுத்துள்ளார். முன்னதாக நாகர்ஜூனாவை வைத்து ஆபீசர் என்ற படத்தை இயக்கினார் ராம்கோபால் வர்மா. இருப்பினும் அந்த படம் எதிர்பார்த்த அளவு ஓடாத நிலையில் அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார் ராம்கோபால் வர்மா. இருப்பினும் இந்த செய்தியை அகில் மறுத்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் சிம்புவின் நண்பன்!

பிக்பாஸ் வீட்டில் சிம்புவின் நண்பன்!

விஜய் டிவியில் பிக் பாஸ்-2 நிகழ்ச்சி ஆரவாரத்துடன் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கிறது.இதில், 3வது போட்டியாளராக நடிகர் மகத் ராகவேந்திரா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். 'வல்லவன்' படத்தில் அறிமுகமான மகத், சின்ன வயதில் இருந்தே சிம்புக்கு நண்பராக இருந்து வருகிறார். இவர், மங்காத்தா படத்தில் பிரேம்ஜிக்கு நண்பனாக கலக்கிய மகத், பிக் பாஸ்-2வில் என்ன செய்ய போகிறார் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more