Short News

நிஸான் மேக்னைட் கார்கள் விற்பனை 1 லட்சத்தை கடந்தது!!

நிஸான் மேக்னைட் கார்கள் விற்பனை 1 லட்சத்தை கடந்தது!!

நிஸான் (Nissan) நிறுவனம் அதன் மேக்னைட் கார்கள் வெற்றிக்கரமாக 1 லட்சம் என்கிற மைல்கல்லை கடந்துள்ளது. அதுமட்டுமின்றி, தொடர்ந்து 3வது வருடமாக நிஸான் மேக்னைட் கார்களின் விற்பனை எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுகுறித்தும், இந்த நிஸான் கார் குறித்தும் விரிவான விபரங்களை இனி பார்க்கலாம்.
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா!

7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber). இது எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். 7 பேர் பயணம் செய்ய கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ரெனால்ட் ட்ரைபர் காரின், நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா! அப்ப இதுக்காவே வாங்கலாம்

இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா! அப்ப இதுக்காவே வாங்கலாம்

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி (Sub-four Metre Compact SUV) ரக கார்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. எனவே அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு இந்த செக்மெண்ட்டில் பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன.
மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!!
<iframe width="100%" height="338" src="https://www.youtube.com/embed/17ofOJHiHws?si=JIK_flzjv-WdGfQy" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe>

மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!!

ஹோண்டா அமேஸ் (Honda Amaze) கார் க்ளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் வெறும் 2 ஸ்டார்களை பெற்று அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. க்ளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் எந்த மாதிரியான சோதனைகளில் ஹோண்டா அமேஸ் கார் உட்படுத்தப்பட்டது என்பதையும், இந்த ஹோண்டா காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.