சர்ச்சையில் சிக்கிய ஆப்கன் விக்கெட் கீப்பர்!
விளையாட்டு
- 9 days ago
சர்ச்சையில் சிக்குவது என்பது தன்னுடைய பொழுதுபோக்காக வைத்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி. இதில், அந்த அணியின் விக்கெட் கீப்பர் மொகமது ஷாஷத் தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அது என்னவென்றால் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் அனுமதி பெறாமல், பாகிஸ்தானில் நடந்த உள்ளூர் போட்டியில் விளையாடி உள்ளார். இதற்காக அவருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.