ஜடேஜாவுக்கு அதிக பேட்டிங் வாய்ப்பு: தோனி உறுதி!
விளையாட்டு
- 2 month, 8 days ago
வரும் ஐ.பி.எல். தொடரில் தனக்கு அதிக பேட்டிங் வாய்ப்பு அளிக்கப்படும் என பிரபல சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார். அந்த நம்பிக்கையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மஹேந்திர சிங் தோனி அளித்துள்ளதாகவும் ஜடேஜா கூறியுள்ளார். "பேட்ஸ்மேனுக்கான தகுதி என்னிடம் உள்ளதாக தோனி என்னிடம் தெரிவித்தார்" என்றும் கூறினார் ஜடேஜா.