Short News

ஆஃப்கனுக்கு எதிரான டெஸ்ட்: முதல் நாள் இந்தியா- 347/6!

ஆஃப்கனுக்கு எதிரான டெஸ்ட்: முதல் நாள் இந்தியா- 347/6!

பெங்களூருவில் இன்று தொடங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 78 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்தது. இதில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிக்கர் தவானும் முரளி விஜய்யும் சதம் விளாசினர். ஸ்கோர்: இந்திய அணி 347/6, தவான்-107, முரளி விஜய்-105.,
6ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 636 SoC உடன் சியோமி மி மேக்ஸ் 3.!

6ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 636 SoC உடன் சியோமி மி மேக்ஸ் 3.!

  • சியோமி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான லீ ஜூன்,நிறுவனத்தின் அடுத்த ப்ஹாப்ளெட் ஆன மி மேக்ஸ் 3 ஆனது வருகிற ஜூலையில் தொடங்குகிம் என்று கூறியதோடு சரி..
  • அதன்பின்னர் அந்த ப்ஹாப்ளெட் தொடர்பான எந்த தகவலும் எங்களுக்கு அதிகாரப்பூர்வமாக கிடைக்கவில்லை.
  • இந்நிலைப்பாட்டில் சியோமி மி மேக்ஸ் 3 ஆனது சத்தமின்றி சீன ஸ்மார்ட்போன் கட்டுப்பாட்டு தளமான TENAA சான்றிதழை பெற்றுள்ளது.
மெஹபூபாக்கு ஆதரவு அளிப்பது குறித்து விரைவில் முடிவு!

மெஹபூபாக்கு ஆதரவு அளிப்பது குறித்து விரைவில் முடிவு!

காஷ்மீரில் தனது ஆதரவை பாஜக வாபஸ் பெற்றதையடுத்து அம்மாநில முதல்வர் பதவியில் இருந்து மெகபூபா ராஜினாமா செய்தார். இந்நிலையில், மெஹபூபாக்கு ஆதரவு அளிப்பது குறித்து விரைவில் தீர்மானிக்கப்படும் என தேசிய மாநாடு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும், ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்
ஒவ்வாமையை விரட்டும் நெட்டிலிங்கம்!

ஒவ்வாமையை விரட்டும் நெட்டிலிங்கம்!

சருமத்தில் பட்டு அரிப்புகள், ரத்த தழும்புகள், நீர் கட்டுதல் போன்ற பிரச்சனைக்கு நெட்டிலிங்கம் மிகவும் நல்ல பலன் தருகிறது. பூச்சிகளின் அலற்சியால் ஏற்படும் அரிப்புகளுக்கும் இது மருந்ததாக உள்ளது. மேலும், ஒவ்வாமை பிரச்சனையால் ஏற்படும் அரிப்புகளுக்கும் நெட்டிலிங்கம் சரிசெய்கிறது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more