5வது ஒருநாள்: ரோகித் அரைசதம் விளாசல்!
விளையாட்டு
- 2 month, 11 days ago
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 18 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. இதில் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார்.ஸ்கோர்: இந்தியா 112/1 (18.2 ஓவர்)ரோகித்: 50(50)கோலி:22(38)