Short News

கோலி ரன்அவுட்! ஸ்கோர்: இந்தியா- 170/2 (30 ஓவர்)!

கோலி ரன்அவுட்! ஸ்கோர்: இந்தியா- 170/2 (30 ஓவர்)!

போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வரும் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5வது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி, 29 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. சற்றுமுன், கேப்டன் விராட் கோலி 36 ரன்களில் ரன்-அவுட்டாகி வெளியேறினார்.
டாப்சி சொல்லும் கிசுகிசு கதை!

டாப்சி சொல்லும் கிசுகிசு கதை!

தன்னை பற்றி வெளிவரும் கிசுகிசுக்கள் குறித்து எப்போது கவலைபடப்போவதில்லை  என பிரபல நடிகை டாப்சி தெரிவித்துள்ளார். தான் சூட்டிங் ஸ்பார்ட்டில் சக நடிகர்களுடன்  சகஜமாக பழகுவதை சிலர் தவறாக புரிந்து கொண்டு  இம்மாதிரியான செய்திகளை பரப்புவதாகவும் டாப்சி  கூறியுள்ளார்.
பிருத்விராஜ் படத்தில் மூன்று எழுத்து பிரபல நடிகை!

பிருத்விராஜ் படத்தில் மூன்று எழுத்து பிரபல நடிகை!

பிருத்விராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருக்கும் படத்தில் கதாநாயகியாக அமலா பால் ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஆடுஜீவிதம் என தலைப்பீடப்பட்டுள்ள இந்த படத்திற்கு பிருத்விராஜ் சுமார்18 மாத கால்ஷீட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த படத்திற்கு இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
நீராவ் மோடி போன்று கோடி கணக்கில் மோசடி செய்த கோடிஸ்வரர்கள் பட்டியல்..!

நீராவ் மோடி போன்று கோடி கணக்கில் மோசடி செய்த கோடிஸ்வரர்கள் பட்டியல்..!

கொடீஸ்வர வரை நகை வியாபாரியான நீராவ் மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களுடன் சுற்றி வந்தார். ஆனால் இன்று 11,000 கோடி ரூபாய் மோசடியில் தேடப்பட்டு வரும் ஒரு குற்றாவாலியாக உள்ளார். நீராவ் மோடி போன்று இந்தியாவில் இதற்கு முன்பு மோசடியில் ஈடுபட்டவர்கள் பட்டியலை இங்குப் பார்க்கலாம்.