Short News

ஆசிய போட்டியில் தங்கம் வென்ற தமிழர்!

ஆசிய போட்டியில் தங்கம் வென்ற தமிழர்!

இந்தோனேஷியாவின் ஜகார்த்தலாவில் ஆசிய தடகள போட்டிகள் நடக்கின்றன. இந்த போட்டியில் 5000மீ ஆண்கள் ஓட்டப்பந்தயத்தில் தமிழக தடகள வீரர் ஜி.லட்சுமணன் தங்கம் வென்றார் சூரியா லோகநாதன் தனியாக பங்கேற்றா். அவர் இந்தத் தொலைவை 15 நிமிடங்கள் 39.18 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். இதன் மூலம் தனது முந்தைய சாதனையான 15 நிமிடம் 46.92 விநாடிகள் என்ற சாதனையை அவர் முறியடித்தார். 
டாப்சி சொல்லும் கிசுகிசு கதை!

டாப்சி சொல்லும் கிசுகிசு கதை!

தன்னை பற்றி வெளிவரும் கிசுகிசுக்கள் குறித்து எப்போது கவலைபடப்போவதில்லை  என பிரபல நடிகை டாப்சி தெரிவித்துள்ளார். தான் சூட்டிங் ஸ்பார்ட்டில் சக நடிகர்களுடன்  சகஜமாக பழகுவதை சிலர் தவறாக புரிந்து கொண்டு  இம்மாதிரியான செய்திகளை பரப்புவதாகவும் டாப்சி  கூறியுள்ளார்.
பிருத்விராஜ் படத்தில் மூன்று எழுத்து பிரபல நடிகை!

பிருத்விராஜ் படத்தில் மூன்று எழுத்து பிரபல நடிகை!

பிருத்விராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருக்கும் படத்தில் கதாநாயகியாக அமலா பால் ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஆடுஜீவிதம் என தலைப்பீடப்பட்டுள்ள இந்த படத்திற்கு பிருத்விராஜ் சுமார்18 மாத கால்ஷீட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த படத்திற்கு இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
நீராவ் மோடி போன்று கோடி கணக்கில் மோசடி செய்த கோடிஸ்வரர்கள் பட்டியல்..!

நீராவ் மோடி போன்று கோடி கணக்கில் மோசடி செய்த கோடிஸ்வரர்கள் பட்டியல்..!

கொடீஸ்வர வரை நகை வியாபாரியான நீராவ் மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களுடன் சுற்றி வந்தார். ஆனால் இன்று 11,000 கோடி ரூபாய் மோசடியில் தேடப்பட்டு வரும் ஒரு குற்றாவாலியாக உள்ளார். நீராவ் மோடி போன்று இந்தியாவில் இதற்கு முன்பு மோசடியில் ஈடுபட்டவர்கள் பட்டியலை இங்குப் பார்க்கலாம்.