Srilanka Short News

ஐ.நாவில் பொது வாக்கெடுப்பே ஈழத்தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு!

ஐ.நாவில் பொது வாக்கெடுப்பே ஈழத்தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு!

    இதுகுறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
  • இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
  • ஈழத்தமிழர் இனப்படுகொலை பற்றி விசாரணை நடத்த இலங்கை அரசு மறுப்பு தெரிவிப்பது கண்டனத்துக்குரியது.
  • ஐ.நாவில் பொது வாக்கெடுப்பு நடத்துவதே ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளுக்கான நிரந்தர தீர்வாக அமையும்.
இலங்கை: மோடி அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு!

இலங்கை: மோடி அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு!

    ஜெனிவாவில் மனித உரிமை மாநாடு நடந்து வரும் நிலையில் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளதாவது: 
  • இலங்கையில் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட ராஜபக்சே மீது அந்நாட்டு அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. 
  • மேலும், இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க அந்நாட்டு அரசுக்கு இந்திய அரசு அழுத்தம் தரவில்லை!
தமிழக மீனவர்கள் 8 பேர் 2 படகுகளுடன் கைது.. இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

தமிழக மீனவர்கள் 8 பேர் 2 படகுகளுடன் கைது.. இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

  • தமிழக மீனவர்கள் 8 பேர் 2 படகுகளுடன் கைது
  • நெடுந்தீவு கடற்பகுதியில் எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படை அட்டூழியம்
  • கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்
தனி தமிழீழம் மலர வேண்டும் ஜநா சபையில் கர்ஜித்த வைகோ!

தனி தமிழீழம் மலர வேண்டும் ஜநா சபையில் கர்ஜித்த வைகோ!

  • ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் பேரவையில் 36 வது கூட்டத் தொடர் கடந்த 11ம் தேதி ஜெனிவாவில் துவங்கியது.
  • இந்த கூட்டத் தொடரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விரைவில் தனி தமிழீழம் மலர வேண்டும் என வலியுறுத்தியள்ளார்.
  • மேலும், வடக்கில் நிலைக்கொண்டுள்ள ராணுவத்தினர் வெளியேற்றப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.