டி-20 லீக்: கொல்கத்தா அபார வெற்றி!
t20 league 2018
- 7 days ago
ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான 13வது டி20 லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் 2வது பேட்டிங் பிடித்த டெல்லி அணி, 14.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 129 ரன்கள் மட்டும் எடுத்து படுதோல்வி அடைந்தது, இன்றைய போட்டியில் அபாரமாக பந்துவீசிய கொல்கத்தா வீரர் சுனில் நரேன், 3 ஓவர்களில் 3 விக்கெட்களை எடுத்தார்.