அன்புமணிக்கு திடீர் சுகவீனம்? அப்பல்லோவில் பரிசோதனை!
தமிழகம்
- 2 month, 12 days ago
பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இன்று அதிகாலை சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டார். ஆனால் அங்கு தான் அனுமதிக்கப்பட்டதாக வந்த தகவல்களை அன்புமணி மறுத்துள்ளார். இது வழக்கமான பரிசோதனைதான் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.