Short News

அனில் அகர்வாலுக்கு அடுத்த அடி!

அனில் அகர்வாலுக்கு அடுத்த அடி!

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மக்களின் கடுமையான போராட்டம் மற்றும் 13 பேரின் உயிரிழப்புக்கு பின் அந்த ஆலை மூடப்பட்ட நிலையில், தற்போது வேதாந்தா நிறுவனத்தின் கிழக்கு ஓடிஷாவில் இருக்கும் அலுமினியம் உருக்காலையை மூட வேண்டும் என அப்பகுதியில் இருக்கும் பழங்குடி மக்கள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் இணைந்து தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
எல்லாத்துக்கும் நோ சொல்ற ஆளா நீங்க... உங்களுக்குத்தான் இதுல ஃபர்ஸ்ட் மார்க்...

எல்லாத்துக்கும் நோ சொல்ற ஆளா நீங்க... உங்களுக்குத்தான் இதுல ஃபர்ஸ்ட் மார்க்...

எதுக்கெடுத்தாலும் நோ சொல்லும் பழக்கம் சிலருக்கு இருக்கும். அதை வைத்து நாம் எப்போதும் அவர்கள் எதிர்மறை எண்ணங்கள் கொ்ணடவர்களாகவோ அல்லது அவர் எப்போதும் அப்படித்தான் என்று சொல்லிவிட்டு, அவர்கள் சொல்வதை பொருட்படுத்தவே மாட்டோம். ஆனால் அபப்டி நோ சொல்கிறவர்கள் தான் முழு மன ஆரோக்கியத்துடன் இருப்பார்களாம். மனநலம் மட்டுமல்லாது மன அழுத்தமின்றி, உடலளவிலும் இவர்களால் தான் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

6ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 636 SoC உடன் சியோமி மி மேக்ஸ் 3.!

6ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 636 SoC உடன் சியோமி மி மேக்ஸ் 3.!

  • சியோமி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான லீ ஜூன்,நிறுவனத்தின் அடுத்த ப்ஹாப்ளெட் ஆன மி மேக்ஸ் 3 ஆனது வருகிற ஜூலையில் தொடங்குகிம் என்று கூறியதோடு சரி..
  • அதன்பின்னர் அந்த ப்ஹாப்ளெட் தொடர்பான எந்த தகவலும் எங்களுக்கு அதிகாரப்பூர்வமாக கிடைக்கவில்லை.
  • இந்நிலைப்பாட்டில் சியோமி மி மேக்ஸ் 3 ஆனது சத்தமின்றி சீன ஸ்மார்ட்போன் கட்டுப்பாட்டு தளமான TENAA சான்றிதழை பெற்றுள்ளது.
மெஹபூபாக்கு ஆதரவு அளிப்பது குறித்து விரைவில் முடிவு!

மெஹபூபாக்கு ஆதரவு அளிப்பது குறித்து விரைவில் முடிவு!

காஷ்மீரில் தனது ஆதரவை பாஜக வாபஸ் பெற்றதையடுத்து அம்மாநில முதல்வர் பதவியில் இருந்து மெகபூபா ராஜினாமா செய்தார். இந்நிலையில், மெஹபூபாக்கு ஆதரவு அளிப்பது குறித்து விரைவில் தீர்மானிக்கப்படும் என தேசிய மாநாடு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும், ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more