காவியின் தூதுவர் ரஜினி: பாரதிராஜாவுக்கு ஆதரவு சீமான்!
தமிழகம்
- 8 days ago
கர்நாடக காவியின் தூதுவர் நடிகர் ரஜினிகாந்த் என்று இப்போதுதான் தெரியவந்தள்ளது என இயக்குநர் பாரதிராஜா விமர்சனம் செய்தார். இதற்கு சீமான், "தமிழினம் மீண்டும் அடிமைப்பட்டுக்கிடக்க முடியாது, அவர் நடிக்கும்போது எந்த பிரச்னையும் இல்லை, ஆள நினைக்கும்போதுதான் தன்மானத்துக்கு இழுக்கு, மேலும், ரஜினி குறித்து பாரதிராஜா கூறியதில் பிழையில்லை" என்று பேட்டியளித்துள்ளார்.