Short News

எங்கள் ரத்தத்தில் ராஜவாழ்க்கை வாழும் ரஜினி: பாரதிராஜா!

எங்கள் ரத்தத்தில் ராஜவாழ்க்கை வாழும் ரஜினி: பாரதிராஜா!

தமிழர்களின் ரத்தத்தில் ராஜவாழ்க்கை வாழும் ரஜினி எங்களை வன்முறையாளர்கள் என்று கூறுவதா என்று பாரதிராஜா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பேசும் போது எதை பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேசுங்கள். இல்லாவிட்டால் எங்கள் தமிழ் மக்களால் நீங்கள் ஓரங்கட்டப்படுவீர். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள் பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
கெயில் கையில் ஆரஞ்ச் கேப்!

கெயில் கையில் ஆரஞ்ச் கேப்!

இன்று நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய கெய்ல் 62 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியை வெற்றி பெறச்செய்தார். இதற்குமுன் சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் அடித்தார். 2வதாக ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 பந்துகளில் 104 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த 3 போட்டிகளிலும் 229 ரன்கள் குவித்துஸ அதிக ரன்கள் குவித்தோருக்கான ஆரஞ்ச் கேப் பெற்றார் கெயில்! 
படபிடிப்புக்கு திரும்பிய சுருதிஹாசன்!

படபிடிப்புக்கு திரும்பிய சுருதிஹாசன்!

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை சுருதிஹாசன் படபிடிப்புக்கு திரும்பியுள்ளார். தற்போது வித்யூத் ஜம்வாலுடன் இணைந்து சுருதி நடித்து வருகிறார். காதல், ஆக்‌ஷன் கலந்த இந்த படத்தின் நாயகன் துப்பாக்கி பட வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து அனைத்து மொழி படங்களிலும் நடிக்க சுருதி தயாராகி வருவதாக கூறப்படுகிறது.