Short News

சென்னையில் சர்வதேச ரயில்பெட்டி தொழில் நுட்ப கண்காட்சி!

சென்னையில் சர்வதேச ரயில்பெட்டி தொழில் நுட்ப கண்காட்சி!

இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் சர்வதேச ரயில்பெட்டி தொழில் நுட்ப கண்காட்சி துவங்கியது. ஐ.சி.எஃப் ரயில்வே பாதுகாப்பு படை மைதானத்தில் சர்வதேச ரயில்பெட்டி தொழில்நுட்ப கண்காட்சியை ஆளுநர் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் முன்னேறும் நாட்டின் புதுயுக ரயில் பெட்டிஎன்ற நூலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டார்
இறந்தகாலத்தில் பிபா சாம்பியன்களாக யார் இருந்துள்ளனர்!

இறந்தகாலத்தில் பிபா சாம்பியன்களாக யார் இருந்துள்ளனர்!

பிபாவில் தற்போது 211 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் உலகெங்கும் மிகவும் பிரபலமானவை. 1930ல் துவங்கி இதுவரை 20 முறை உலகக் கோப்பை போட்டிகள் நடந்துள்ளன. 77 நாடுகள் குறைந்தபட்சம் ஒருமுறையாவது பங்கேற்றுள்ளன. அதில் 12 நாடுகள் மட்டுமே பைனல்ஸ் நுழைந்துள்ளன. ஆனால், 8 நாடுகள் மட்டுமே உலகக் கோப்பையை மாறி மாறி வென்றுள்ளன.
கருப்பும் காவியும்!

கருப்பும் காவியும்!

திராவிட இயக்கத்தினரையும், தி.மு.கழகத்தையும் இந்துக்களின் எதிரிகள் என்று நிலைநிறுத்தி, அதன்மூலம், தேர்தல் அரசியலில் தி.மு.கவைத் தோற்கடித்து விடலாம் என்பது பாஜக உள்ளிட்ட சங் பரிவாரங்களின் திட்டம். கடவுள், மதம், பகுத்தறிவு போன்றவற்றில், திராவிடர் கழகம் உள்ளிட்ட பெரியாரிய இயக்கங்களுக்கும், தி.மு.கழகத்திற்கும் ஒரு சிறிய வேறுபாடு உண்டு.
அசத்தலான டாடா எச்5எக்ஸ் எஸ்யூவி மாடல் ரிலீஸ்!

அசத்தலான டாடா எச்5எக்ஸ் எஸ்யூவி மாடல் ரிலீஸ்!

டாடா நிறுவனத்தின் அடுத்த படைப்பான டாட எச்5எக்ஸ் எஸ்யூவி காரை நொய்டாவில் அறிமுகப்படுத்தியது. இந்த காரின் அசத்தலான டிசைன் மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்களால்பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. வரும் நவம்பர் மாதத்தில் டாட எச்5எக்ஸ் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த காரின் ஆரம்ப விலை ரூ.12 லட்சமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.