Short News

நீதிமன்றம் தொடங்குவதற்கு முன்பே எடியூரப்பா நாளை பதவியேற்பு!

நீதிமன்றம் தொடங்குவதற்கு முன்பே எடியூரப்பா நாளை பதவியேற்பு!

கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று இரவே அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்ற பதிவாளரிடம் காங்கிரஸ் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், நாளை நீதிமன்றம் தொடங்குவதற்கு முன்பே கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்கவுள்ளார் என்று காங்கிரஸ் வழக்கறிஞர் அபிசேக் மனுசிங்வி தெரிவித்துள்ளார்.
காமெடி நடிகரை பாராட்டு மழையில் நனைத்த விஜய்!

காமெடி நடிகரை பாராட்டு மழையில் நனைத்த விஜய்!

நயன்தாரா கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் "எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி" என்ற பாடல் வெளியாகி Youtube யில் 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்நிலையில், இந்த பாடலை பார்த்த நடிகர் விஜய் யோகி பாபுவை மிகவும் பாராட்டினாராம். யோகி பாபு விஜய் 62 படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 
"எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி" அட்ட காபி!

"எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி" அட்ட காபி!

நயன்தாரா கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் "எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி" என்ற பாடல் வெளியாகி Youtube யில் 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்த பாடல் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் Feeling Me என்ற ஆங்கில பாடலின் அப்பட்டமான காபி என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 
அரசியலுக்காக 'இந்தியன் 2' படத்தை தேர்ந்தெடுத்த கமல்!

அரசியலுக்காக 'இந்தியன் 2' படத்தை தேர்ந்தெடுத்த கமல்!

நடிகர் கமல் அடுத்து பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் 2ம் பாகத்தில் நடிக்கவுள்ளார். அரசியலுக்காக தான் நான் எத்தனையோ படம் இருந்து இந்தியனை தேர்ந்தெடுத்தேன் என கமல் கூறியுள்ளார். இந்த படத்தில் அரசியல் கொடுமைகளை தைரியமாக கூறப்பட்டுள்ளதாக கமல் கூறியுள்ளார்.