Short News

போலீஸ் லத்தியை குறுக்கே நீட்டி மறித்ததால் தம்பதி படுகாயம்!

போலீஸ் லத்தியை குறுக்கே நீட்டி மறித்ததால் தம்பதி படுகாயம்!

மானாமதுரை அருகே சாலையில் பைக்கில் வந்துக் கொண்டிருந்த தம்பதியை போலீஸ் மறித்ததால் இருசக்கர வாகனத்தில் இருந்து தடுமாறி கீழே விழுந்து அவர்கள் படுகாயமைடந்தனர். போலீஸ் லத்தியை குறுக்கே நீட்டி மறித்ததால் இருசக்க வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தற்போது அவர்கள் மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விஜய்க்கு ரெடியான 'தலைவா 2'!

விஜய்க்கு ரெடியான 'தலைவா 2'!

ஏ.எல். விஜய் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த தலைவா படம் பெரும் பிரச்சனைக்கு பிறகே ரிலீஸானது. தலைவா Time to Lead என்ற வார்த்தையால் வந்தது வினை.படத்தை ரிலீஸ் செய்வதற்குள் விஜய் படாதபாடு பட்டதை யாரும் மறக்க முடியாது. ,விஜய்க்காக தலைவா 2 படத்தின் கதையை தயார் செய்து வைத்துவிட்டு அவருக்காக காத்திருப்பதாக இயக்குனர் ஏ.எல். விஜய் தெரிவித்துள்ளார்.
சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நேரடியாகத் தேர்வான முதல் பெண் வழக்கறிஞர்!

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நேரடியாகத் தேர்வான முதல் பெண் வழக்கறிஞர்!

மூத்த வழக்கறிஞரான இந்து மல்ஹோத்ரா இன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஒரு பெண் வழக்கறிஞர், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நேரடியாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். 61 வயதான இந்து மல்ஹோத்ரா, இந்தியா விடுதலையான பின் உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் 7ஆவது பெண் நீதிபதி ஆவார்.
எவ்வளவு சாப்பிட்டாலும் உடம்பு தேறமாட்டேங்குதா?... இத சாப்பிடீங்களா?...

எவ்வளவு சாப்பிட்டாலும் உடம்பு தேறமாட்டேங்குதா?... இத சாப்பிடீங்களா?...

வீட்டு வைத்தியம் தான் எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத உணவே மருந்தாகும் மருத்துவ முறையாகும். சிறப்பு என்னவென்றால், இதில் குறிப்பிட்டுள்ள பல வழிமுறைகளை எளிதாக நீங்கள் பயன்படுத்தலாம். அதற்காக வழக்கமான உங்கள் நடைமுறைகளை பெரிதாக மாற்றிக்கொள்ளத் தேவையில்லை. எனவே , எடையைக் கூட்ட வீட்டு வைத்தியங்களே சிறந்த வழியாகும். வெண்ணெய், மாம்பழம், பால்இ அத்திப்பழம், உலர் திராட்சை, கடலை எண்ணெய்,