Short News

குஷ்பு மீது திமுக முட்டை வீசவில்லை!

குஷ்பு மீது திமுக முட்டை வீசவில்லை!

குஷ்பு மீது திமுக கட்சியினர் முட்டை வீசியதாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் பேசியது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முட்டை வீச்சுக்கு மறுப்பு தெரிவித்து திமுக சார்பில் டி.கே.எஸ் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"திமுகவில் இருந்த காலத்தில் குஷ்பு மிகவும் மரியாதையாக நடத்தப்பட்டார், திமுகவினர் யாரும் அவரிடம் தரக்குறைவாக நடந்து கொண்டது இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
வைரலாகும் டி20 லீக் மாலதியின் பிகினி!

வைரலாகும் டி20 லீக் மாலதியின் பிகினி!

டி20 லீக் போட்டிகளில் அடிக்கடி வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் மாலதி. இவர் சில ஆண்டுகளுக்கு முன் மாடலிங்காக இருந்துள்ளார். இந்நிலையில்,  பிகினி உடையில் போஸ் கொடுத்த போட்டோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. தற்போது மாலதியின் பிகினி படங்களை டிரெண்டிங்க் செய்து வருகின்றனர். 
கூகிள், அமேசான் மத்தியில் கடுமையான போட்டி.. டார்கெட் 'இந்தியா'..!

கூகிள், அமேசான் மத்தியில் கடுமையான போட்டி.. டார்கெட் 'இந்தியா'..!

உலகின் மிகப்பெரிய டெக்னாலஜி நிறுவனங்களான கூகிள் மற்றும் அமேசான் நிறுவனம் மிகப்பெரிய வர்த்தக யுத்தத்திற்குத் தயாராகி வருகிறது. இந்தப் போரில் இரு நிறுவனங்களுக்கும் முக்கியமான இலக்கே இந்தியாவும், இந்திய மக்களும் தான். இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் வர்த்தகப் போட்டி மிகப்பெரிய அளவில் வெடித்துள்ளது, இதைப் பயன்படுத்தி முக்கியமான இலக்காகக் கொண்டு கூகிள் மற்றும் அமேசான் களமிறங்கியுள்ளது.

வைரலாகும் இளவரசர் ஹாரி மனைவியின் கசமுச வீடியோக்கள்!

வைரலாகும் இளவரசர் ஹாரி மனைவியின் கசமுச வீடியோக்கள்!

உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்க பிரிட்டன் இளவரசர் ஹாரிக்கும் ஒரு பிரபல நடிகையான மேகன் மார்க்ளேக்கும் திருமணம் நேற்று நடைபெற்றது. இந்த திருமண ஜோடிக்கு உலகம் முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில், சில பேர் மார்க்ளே படத்தில் நடித்த அந்தரங்க காட்சிகளை டிரெண்ட் செய்து வருகின்றனர்.